tag:blogger.com,1999:blog-2130967649440175947.post1035689221484706642..comments2023-10-30T17:15:45.469+05:30Comments on சப்ராஸ் அபூ பக்கர்: நடிகர் சங்கத் தலைவரின் நம்பிக்கைசப்ராஸ் அபூ பக்கர்http://www.blogger.com/profile/01224295941401691487noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-2130967649440175947.post-6702572484928713762009-07-14T18:05:53.052+05:302009-07-14T18:05:53.052+05:30சுசி கூறியது...
//அந்த சாங்க்ல வர்ற கூத்து எங்க வ...சுசி கூறியது...

//அந்த சாங்க்ல வர்ற கூத்து எங்க வீட்ல நடக்க ரெம்ப காலம் இருக்குங்க.///

இப்பவே ஐடியா பண்ணி இருக்கீங்க.....

///சிச்சுவேஷன் சாங் கேக்கறீகளோ???///

இன்னகின்னு பார்த்து tune பண்ணி இருக்கிற ரேடியோல அப்படியான பாடல்கள தான் play பண்றாங்க.... (யார் செய்த சதியோ....)சப்ராஸ் அபூ பக்கர்https://www.blogger.com/profile/01224295941401691487noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2130967649440175947.post-40268723422272741592009-07-14T17:10:12.575+05:302009-07-14T17:10:12.575+05:30அந்த சாங்க்ல வர்ற கூத்து எங்க வீட்ல நடக்க ரெம்ப கா...அந்த சாங்க்ல வர்ற கூத்து எங்க வீட்ல நடக்க ரெம்ப காலம் இருக்குங்க. அப்போ குணாவ ரஜனி சார் கெட்டப்பில பாட வச்சிர்லாம். சிச்சுவேஷன் சாங் கேக்கறீகளோ???சுசிhttps://www.blogger.com/profile/18400482434481818090noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2130967649440175947.post-43535865234089648422009-07-14T11:00:21.534+05:302009-07-14T11:00:21.534+05:30சுசி கூறியது...
////தெருக்கூத்தெல்லாம் போடறாங்களா...சுசி கூறியது...

////தெருக்கூத்தெல்லாம் போடறாங்களாம் என் வீட்டு கூத்தையும் போடுவாங்களான்னு கொஞ்சம் கேட்டு சொல்லுங்களேன்.../////

அப்படி என்ன தாங்க நடக்குது அங்க?... (என் வீட்டு கண்ணுக் குட்டி என்னோட மல்லுக்கட்டி என் மார்பில் முட்டுதடி கண்மணி.... ரேடியோல இப்படியெல்லாம் பாடல் போட்றாங்க இந்த நேரம் பார்த்து..... லொள்..... )

ரொம்ப நன்றி சுசிசப்ராஸ் அபூ பக்கர்https://www.blogger.com/profile/01224295941401691487noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2130967649440175947.post-4078495849828768432009-07-14T10:56:39.514+05:302009-07-14T10:56:39.514+05:30சுசி கூறியது...
//நானும் சந்ருவை வழி மொழிகிறேன் (...சுசி கூறியது...

//நானும் சந்ருவை வழி மொழிகிறேன் (ஆனா விஜய் வருவார்னா மீ த பர்ஸ்ட்டேய்)///

விஜய் வருவார்னா நானும் ஓகேன்னு யாரோ பின்னாடி இருந்து சொல்வது போல கேட்குதுங்க... ( ஆகட்டும் ..... ஆகட்டும்.....)சப்ராஸ் அபூ பக்கர்https://www.blogger.com/profile/01224295941401691487noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2130967649440175947.post-69944659972498938852009-07-14T10:54:02.177+05:302009-07-14T10:54:02.177+05:30சந்ரு கூறியது...
///நான் இந்த விழாவுக்கு போறதில்ல...சந்ரு கூறியது...

///நான் இந்த விழாவுக்கு போறதில்லேன்னு எப்பவோ முடிவு பண்ணிட்டன்...////

அப்ப உங்களுக்குக் கொடுத்த invitation சுத்த வேஸ்டா?.... (இருங்க ரஜினி சார்கிட்ட போட்டு கொடுக்கிறேன்....)

நன்றி சந்ரு உங்கள் வருகைக்கு....சப்ராஸ் அபூ பக்கர்https://www.blogger.com/profile/01224295941401691487noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2130967649440175947.post-41879352121667768392009-07-14T09:39:14.990+05:302009-07-14T09:39:14.990+05:30சுசி விஜய் வருவார்ணா நானும் வருவேன்... நானும் ok ....சுசி விஜய் வருவார்ணா நானும் வருவேன்... நானும் ok . அவர் நம்ம தளபதியாச்சே...Adminhttps://www.blogger.com/profile/17298278254384962552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2130967649440175947.post-70316955156324174472009-07-14T02:47:26.065+05:302009-07-14T02:47:26.065+05:30நானும் சந்ருவை வழி மொழிகிறேன் (ஆனா விஜய் வருவார்னா...நானும் சந்ருவை வழி மொழிகிறேன் (ஆனா விஜய் வருவார்னா மீ த பர்ஸ்ட்டேய்)
தெருக்கூத்தெல்லாம் போடறாங்களாம் என் வீட்டு கூத்தையும் போடுவாங்களான்னு கொஞ்சம் கேட்டு சொல்லுங்களேன்...சுசிhttps://www.blogger.com/profile/18400482434481818090noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2130967649440175947.post-82503032169802492592009-07-13T22:35:41.175+05:302009-07-13T22:35:41.175+05:30நான் இந்த விழாவுக்கு போறதில்லேன்னு எப்பவோ முடிவு ப...நான் இந்த விழாவுக்கு போறதில்லேன்னு எப்பவோ முடிவு பண்ணிட்டன்...Adminhttps://www.blogger.com/profile/17298278254384962552noreply@blogger.com