குருநாகல மாவட்டம், கால்லே கம, கெகுன கொல்ல, Sri Lanka
ஒரு அறிவிப்பாளனாய் உருவாக வேண்டும் என கனாக் கண்டு வாழ்ந்தவன். உயர் தரம் படிக்கும் போதே முஸ்லீம் சேவையின் கவிதைக் களம் நிகழ்ச்சியில் குரல் கொடுத்ததோடு பிற்காலத்தில் தாளம் வானொலியிலும் , வசந்தம் வானொலியிலும் அறிவிப்பாளராய் கடமையாற்றியவன். இப்போ வெளிநாட்டில் இருக்கிறேன். மீண்டும் அறிவிப்பாளனாய் சந்திக்கும் வரையில் சில பதிவுகளோடு அடிக்கடி சந்திப்பேன்.
1 கருத்து:
ஓகே , நல்லது ராசா ! தொடர்ந்து சந்திக்கிறோம். தமிழில் எழுத ஆசையா வாங்க ......
கருத்துரையிடுக