திங்கள், 5 அக்டோபர், 2009

மீண்டும் ஒரு வசந்தம்....
ஹே!... எல்லோரும் எப்படி இருக்கீங்க?... நல்லா இருக்கீங்களா?... நீண்ட நாட்களுக்குப் பிறகு மீண்டும் பதிவுலகுக்கு அறிமுகமாகிறேன்.

புனித ரமலான் மாதம் என்பதால் கிட்டத்தட்ட ஒன்றரை மாதங்கள் பதிவுலகுப் பக்கமே வரக் கிடைக்கவில்லை. அது போல் எந்தப் பதிவுக்கும் பின்னூட்டமும் இடக் கிடைக்கவில்லை. இனி தொடர்கிறேன் பதிவுலகோடு என் வாழ்க்கையை. இருந்தாலும் அலுவலக வேலைகளுக்கு மத்தியில் புகுந்து விளையாடுவது கஷ்டமாக இருந்தாலும் நம்பிக்கையோடு மீண்டும் பதிவெழுத ஆரம்பிக்கிறேன்.

இதுவரை காலமும் என் தளத்திற்கு வந்து பின்னூட்டல் இட்டு என் எழுத்துத் துறையை வளர்க்க ஆர்வம் ஊட்டிய நண்பர்கள் உங்கள் அனைவருக்கும் இதயம் திறந்து நன்றிகள். இனியும் அதே ஆதரவை தருவீர்கள் என எதிர் பார்க்கிறேன்.

பெருநாள் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்ட உள்ளங்களுக்கும் நன்றிகள்....

இனி வசந்தமான பதிவுகளோடு சந்திப்போம்... அது வரையில் நல்லதையே சிந்திப்போம்.....

அப்போ நான் வரட்டா!......

உங்கள் நண்பன்

அபூ......

14 கருத்துகள்:

Jaleela Kamal சொன்னது…

எல்லாம் நல்ல இருக்கோம், வருக வருக..
நல்ல பகிர்வு, பதிவுகளை தருக தருக/

S.A. நவாஸுதீன் சொன்னது…

வாங்க தம்பி அபூ. எப்படி இருக்கீங்க. எல்லோரும் நலம்தானே. மீண்டும் பட்டையை கெளப்புங்க.

சப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…

Jaleela கூறியது...

/// எல்லாம் நல்ல இருக்கோம், வருக வருக..
நல்ல பகிர்வு, பதிவுகளை தருக தருக////

ஆவலோடு இருங்க இருங்க..... லொள்.....

ரொம்ப நன்றி அக்கா உங்கள் வருகைக்கு......

சப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…

S.A. நவாஸுதீன் கூறியது...

/// வாங்க தம்பி அபூ. எப்படி இருக்கீங்க. எல்லோரும் நலம்தானே. மீண்டும் பட்டையை கெளப்புங்க.///

வாங்க அண்ணா.... ரொம்ப நலம் தானே?... நானும் ரொம்ப நல்லா இருக்கேன். பெருநாள் எல்லாம் சிறப்பாய் கழிந்ததா?....

இனி அடிக்கடி சந்திப்போம்.

ரொம்ப நன்றி அண்ணா உங்கள் வருகைக்கு......

ஹேமா சொன்னது…

மீண்டும் அபூ வந்தாச்சு.வணக்கம் அபூ சுகம்தானே.பெருநாள் எல்லாம் சந்தோஷம்தானே !இனிக் கலக்குங்க.வாழ்த்துகள்.

சப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…

வணக்கம் ஹேமா அக்கா... ரொம்ப நல்லா இருக்கேன் அக்கா....

பெருநாள் தினத்தன்று முகப் புத்தக நண்பர்களோடு சேர்ந்து அரபு நாட்டையே கலக்கிட்டோமில்ல.... லொள்.....

ரொம்ப நன்றி உங்கள் வருகைக்கு....

க.பாலாசி சொன்னது…

வருக...நண்பரே....தொடருங்கள் உங்கள் எழுத்து பயணத்தை....காத்திருக்கிறோம்...

Menaga Sathia சொன்னது…

வாங்க அபூ... பெருநாள் கொண்டாட்டமெல்லாம் நல்லபடியாக முடிண்டந்ததா?மீண்டும் கலக்குங்க!!

யோ வொய்ஸ் (யோகா) சொன்னது…

wel come back தோழா.. எப்படி பெருநாள் எல்லாம் போட்டோ பார்த்தேன் கலக்கியிருக்கீங்க.. இனி பதிவுகளில் அழகான சப்ராஸ் ஸ்பெஷல் கவிதைகளை பார்க்கலாம்.

உங்கள் கவிதைகளின் ரசிகன் யோ

சப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…

க.பாலாஜி கூறியது...

/// வருக...நண்பரே....தொடருங்கள் உங்கள் எழுத்து பயணத்தை....காத்திருக்கிறோம்...///

ரொம்ப நன்றி நண்பரே உங்கள் வருகைக்கு!.....

சப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…

Mrs.Menagasathia கூறியது...

/// வாங்க அபூ... பெருநாள் கொண்டாட்டமெல்லாம் நல்லபடியாக முடிண்டந்ததா?மீண்டும் கலக்குங்க!!///

ஓம் அக்கா!.... பெருநாள் எல்லாம் சந்தோஷமாக கழிந்தது. கடல் கழிந்து இருப்பது தான் ஒரு கவலை. இருந்தாலும் முகப் புத்தக நண்பர்களை எல்லாம் சந்திக்கக் கிடைத்தது.

ரொம்ப நன்றி அக்கா உங்கள் வருககிக்கு.....

சப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…

யோ வாய்ஸ் (யோகா) கூறியது...

/// wel come back தோழா.. எப்படி பெருநாள் எல்லாம் போட்டோ பார்த்தேன் கலக்கியிருக்கீங்க.. இனி பதிவுகளில் அழகான சப்ராஸ் ஸ்பெஷல் கவிதைகளை பார்க்கலாம்.

உங்கள் கவிதைகளின் ரசிகன் யோ///

யோ.... நான் ரொம்ப நல்லா இருக்கேன் யோ!... பெருநாள் எல்லாம் ரொம்ப சந்தோஷமாகக் கழிந்தது. பெருநாள் தினத்தில் எடுத்த சில புகைப் படங்களை முகப் புத்தகத்திலும் இட்டிருந்தேன்.

எனக்கு ஒரு கவி ரசிகன் இருப்பதை இட்டு கொஞ்சம் சந்தோஷமாகத் தான் இருக்குது யோ!....


ரொம்ப நன்றி உங்கள் வருகைக்கு.....

சுசி சொன்னது…

எல்லாரும் ஜோரா ஒரு வாட்டி கைதட்டுங்கப்பா...
அபூ வந்தாச்சு...
எங்களுக்காகவும் அல்லாவை வேண்டி கிட்டீங்களா அபூ?

சப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…

வாங்க சுசி, எல்லோரும் சேர்ந்து கரகோஷம் கொடுத்துட்டாங்க.....

அப்புறம் எப்படி இருக்குறீங்க சுசி, வாழ்க்கை எல்லாம் ரொம்ப ஜோராப் போகுதா?... உங்களுக்காக இறைவனை பிரார்த்தனை செய்து கொண்டேன் சுசி!.....

இனி பதிவுகளோடு சிந்திப்போம் இல்லையா?...

ரொம்ப நன்றி சுசி உங்கள் வருகைக்கு.....