வியாழன், 18 ஜூன், 2009

உன் சொந்தம்....

காணும் காகிதமெல்லாம் கிறுக்கும் பழக்கம் கொண்ட நான் இன்னக்கி என்னோட வலைக்குள் கொஞ்சம் கவி வரிகளால் கிறுக்கலாம்னு நினைத்தேன்......கிருக்கியுமுள்ளேன்....

கட்டாயம் பாருங்க.....
கருணையோடு கருத்து சொல்லுங்க.....
காதோரம் கதை பேசுவோம் என்றேன்..
கண்களால் கவி பாடுவோம் என்றாய்....
காதல் கொண்டது என் உள்ளம்.....
காயப் படுத்தியது உன் எண்ணம்.....
காரணம் கேட்கிறார் பலர்....
காற்றுக்குக் கூடத் தெரியாது....நாளை உனக்கு
கட்டு மேளம் என்பது!!!.........
கண்ணீரை மட்டும் சொந்தமாக்க நான் என்ன
காதல் பித்தனா???.......
கருணையோடு கவி பாடப் போகிறேன்....
காரிருள் மேகங்கலோடு.......
நீ விரும்பினால் என் -
கவி வரி மட்டும் தான் இனி உனக்கு சொந்தம்.....
காத்திரு......
(சத்தியமா வெறும் கற்பன மட்டுமே மட்டும் தான்..... இதப் போய் அனுபவமா?? உண்மையிலே நாளக்கி அவங்களுக்கு மாங்கல்யம் தந்துனானேயான்னு நீங்க கேட்கக் கூடாது ........சும்மா கிறுக்கல் தான் இவையெல்லாம்....... )

அப்போ நான் வரட்டா!!!

உங்கள் நண்பன்
அபூ.....

கருத்துகள் இல்லை: