திங்கள், 3 ஆகஸ்ட், 2009

சிந்தனைச் சிதறல்...




என் இரவுகள் மட்டும்
இன்னும் விடியாமல் இருப்பது
தூரத்தே இருந்து
வெளிச்சம் கொடுக்கும் உன்னால் தான்!......

****************************************




நான் உன்னில் தெறிக்கும்
எச்சில் துளிகள் தான்
என் வாழ்வில் கோலம்
போடும் புள்ளிகள்!......

**********************



வெறுத்து விடாதீர்கள்
வெறுமனே இருப்பதைக் கண்டு.....
நான் அழுதால் தான்
நீங்கள் அரவணைப்பீர்கள்....
நான் அடங்கி விட்டால்
என் அழுகையின் அர்த்தம் உணர்வீர்கள்!....

*****************************************



இளம் தென்றலில்
இதயக் கதவு திறந்து
இன்பம் கொடுக்கிறாள்
இசை மகரந்தம் இவள்!........

(நாளை அல்லது நாளை மறுநாள் கட்டாயம் என் வலைக்குள் நீங்கள் வந்தே ஆக வேண்டும்.... மனம் திருந்து நிறைய வாழ்த்த வேண்டும். என் கலை பயணத்திற்கு கரம் கோர்க்க வேண்டும். கட்டாயம் செய்வீங்க தானே?... இல்லாவிட்டால் வாய் திறந்து அழுதுருவேன்.... சொல்லுங்க பார்ப்போம் எத்தனை பேர் வருவீங்கன்னு சொல்லி?.... ஏன்னா?...... ஏன்னா?..... நானும் அரைச் சதம் அடிக்கப் போறேங்கோ..... ..... ..... கும்தலகடி கானா.........)

அப்போ நான் வரட்டா!...

உங்கள் நண்பன்

அபூ.......

21 கருத்துகள்:

நேசமித்ரன் சொன்னது…

நண்பர்கள் தின நல் வாழ்த்துகள்.

சப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…

உங்களுக்கும் உரித்தாகட்டும்.....

வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி அண்ணா....

Unknown சொன்னது…

கட்டாயம் உங்களின் 50 வது பதிவுக்கு வாழ்த்து சொல்ல வருகிறேன்.

நிலாமதி சொன்னது…

என் வாழ்த்து என்றும் உங்களுக்கு இருக்கும். நிலாமதி

சப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…

Mrs.Faizakader கூறியது...

///கட்டாயம் உங்களின் 50 வது பதிவுக்கு வாழ்த்து சொல்ல வருகிறேன்.///

ரொம்ப நன்றி.... எதிர் பார்த்துக் கொண்டே இருப்பேன்.....

அடிக்கடி வந்து போங்க.....

சப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…

நிலாமதி கூறியது...

//என் வாழ்த்து என்றும் உங்களுக்கு இருக்கும். நிலாமதி///

நன்றி நிலாமதி உங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும்.....

குறை ஒன்றும் இல்லை !!! சொன்னது…

All the Best friend,,,

Admin சொன்னது…

முன்கூட்டிய வாழ்த்துக்கள் உங்கள் அரைச் சதத்துக்கு...

சப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…

குறை ஒன்றும் இல்லை !!! கூறியது...

///All the Best friend,,,////

ரொம்ப நன்றிங்கோ......

கட்டாயம் நாளை அல்லது நாளை மறுநாள் வாங்கோவன்.....

சப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…

சந்ரு கூறியது...

///முன்கூட்டிய வாழ்த்துக்கள் உங்கள் அரைச் சதத்துக்கு...////

ரொம்ப நன்றி நண்பா......

அடிக்கடி வந்து போங்க.....

பா.ராஜாராம் சொன்னது…

நல்ல கவிதைகளும் பட தேர்வும் அபூ!..வாழ்த்துக்கள்...நண்பர்கள் தினத்திற்கும் சேர்த்து..அன்பும் நன்றியும் மக்கா..

சப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…

பா.ராஜாராம் கூறியது...

/////நல்ல கவிதைகளும் பட தேர்வும் அபூ!..வாழ்த்துக்கள்...நண்பர்கள் தினத்திற்கும் சேர்த்து..அன்பும் நன்றியும் மக்கா..///

ரொம்ப நன்றி உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்....

( ஏங்க அந்த மக்கா எழுதியிருக்கீங்க..... )

அடிக்கடி வந்து போங்க......

அதிரை அபூபக்கர் சொன்னது…

அருமையான் கவிதைகள்... நானும் வருகிறேன்...

சப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…

அதிரை அபூபக்கர் கூறியது...

///அருமையான் கவிதைகள்... நானும் வருகிறேன்...///

ரொம்ப நன்றி, ஆவலோடு எதிர் பார்த்துக் கொண்டிருப்பேன்.....

அடிக்கடி வந்து போங்க.....

இரசிகை சொன்னது…

padangalum...
kavithaikalum....

nallaayirunthathu:)

சப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…

இரசிகை கூறியது...

//// padangalum...
kavithaikalum....

nallaayirunthathu:)////

ரொம்ப நன்றி இரசிகை..... ரசித்தமைக்கு......

இர்ஷாத் சொன்னது…

அரைச்சதத்திற்கு வாழ்த்துக்கள். அரைச்சதத்தை பற்றி அப்பதிவு அமையாமல் காத்திரமான விடயமாக அமையவேண்டும் என்பது என் அவா.. அரைச்சதம் பற்றி 51 இல் பேசலாமே..

Lanka Biz Blog சொன்னது…

கற்பிட்டியில் பிரம்மாண்டமான ஹோட்டல் -
http://lbizblog.blogspot.com

சப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…

இர்ஷாத் கூறியது...

///அரைச்சதத்திற்கு வாழ்த்துக்கள். அரைச்சதத்தை பற்றி அப்பதிவு அமையாமல் காத்திரமான விடயமாக அமையவேண்டும் என்பது என் அவா.. அரைச்சதம் பற்றி 51 இல் பேசலாமே..///

வாங்க இர்ஷாத்...... எங்க நீண்ட நாளா போயிருந்தீங்க?.... ஒரு வேளை வீட்டுல டும் டும் பீ... பீயோ..... (லொள்.....) கொஞ்சம் லேட்டா சொல்லிட்டீங்களே இர்ஷாத். இருந்தாலும் பரவா இல்லை. சதம் அடிக்கும் போது மாற்றிக் கொள்கிறேன். நன்றி நண்பா.

அடிக்கடி வாங்க.

சப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…

Lanka Biz Blog கூறியது...

//கற்பிட்டியில் பிரம்மாண்டமான ஹோட்டல் -
http://lbizblog.blogspot.com///

ஓகே.... போய் பார்த்தாச்சு.....

நன்றி வருகைக்கு.....

ஜோ.சம்யுக்தா கீர்த்தி சொன்னது…

என் உலகம்
இருளால் மட்டும்
சூழ்ந்துக்கொள்ளும் - நீ
எனை நீங்கும் நாள் முதலாய்!

என் வெற்றிப்
படிக்கட்டின்
ஒவ்வொரு ஏற்றத்திற்கும்
ஊக்கி நீ தான்!

நீ அருகில் இருந்த போது
அறிந்து கொள்ள முடியாதவற்றை
அலசி ஆராய்கின்றேன் - உன் சுவடுகளாவது எனைத்தொட்டிக் கொண்டிருக்க வேண்டி!

இளமை இவள்
இசை மீட்ட வந்த
இனிய இசை நீ!

அழகாக சொல்லி இருக்கின்றீர்கள்