குருநாகல மாவட்டம், கால்லே கம, கெகுன கொல்ல, Sri Lanka
ஒரு அறிவிப்பாளனாய் உருவாக வேண்டும் என கனாக் கண்டு வாழ்ந்தவன். உயர் தரம் படிக்கும் போதே முஸ்லீம் சேவையின் கவிதைக் களம் நிகழ்ச்சியில் குரல் கொடுத்ததோடு பிற்காலத்தில் தாளம் வானொலியிலும் , வசந்தம் வானொலியிலும் அறிவிப்பாளராய் கடமையாற்றியவன். இப்போ வெளிநாட்டில் இருக்கிறேன். மீண்டும் அறிவிப்பாளனாய் சந்திக்கும் வரையில் சில பதிவுகளோடு அடிக்கடி சந்திப்பேன்.
17 கருத்துகள்:
இது தான் காதல் மழையா?....
idhuvum kaadhal mazhai thaan aboooo...
நல்லா பாருங்க.. அம்மிணி கண்ணுல தூசி விழுந்திருக்கும்.. அவங்களாவது நம்ம பாத்து அழுகிறதாவது..
இது காதல் மழைதான்.
இடி மின்னல் இல்லாமல்.
பிளாகர் ivingobi கூறியது...
இது தான் காதல் மழையா?....
//idhuvum kaadhal mazhai thaan aboooo...///
ஒகே..... ஏற்றுக் கொண்டேன்.....
ரொம்ப நன்றி உங்கள் வருகைக்கு.... கொஞ்சம் நாள் உங்களை இந்தப் பக்கம் காணவில்லையே?....
இரு மனங்களும்
நனைகின்றன காதல்
மழையில்.....
அருமையான வரிகள்
குறை ஒன்றும் இல்லை !!! கூறியது...
// நல்லா பாருங்க.. அம்மிணி கண்ணுல தூசி விழுந்திருக்கும்.. அவங்களாவது நம்ம பாத்து அழுகிறதாவது..///
அனுபவமும், கண்ட காட்சிகளும் எப்படியெல்லாம் பேசுது பார்த்தீங்களா?... (லொள்....)
ரொம்ப நன்றி உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்......
அக்பர் கூறியது...
///இது காதல் மழைதான்.
இடி மின்னல் இல்லாமல்.///
அதுவும் இருந்தால் இரத்தம் தான் மழையாய் பொழியும் இல்லையா?....
ரொம்ப நன்றி உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்.......
இருக்கலாம் யார் கண்டா!?
//குறை ஒன்றும் இல்லை !!! கூறியது...
நல்லா பாருங்க.. அம்மிணி கண்ணுல தூசி விழுந்திருக்கும்.. அவங்களாவது நம்ம பாத்து அழுகிறதாவது..//
அதேதான்....
ஏமாந்திடாதிங்க அபு
Konjam busy athaan varala Aboo... ini varuvaen kandippa..... k ?
Keerthy jsam கூறியது...
///இரு மனங்களும்
நனைகின்றன காதல்
மழையில்.....
அருமையான வரிகள்////
ரொம்ப நன்றி உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்.....
வால்பையன் கூறியது...
///இருக்கலாம் யார் கண்டா!?////
அதானே.... யார் கண்டாங்க இல்லையா?.... லொள்....
ரொம்ப நன்றி உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்.....
சந்ரு கூறியது...
//குறை ஒன்றும் இல்லை !!! கூறியது...
நல்லா பாருங்க.. அம்மிணி கண்ணுல தூசி விழுந்திருக்கும்.. அவங்களாவது நம்ம பாத்து அழுகிறதாவது..//
/// அதேதான்....
ஏமாந்திடாதிங்க அபு///
கொஞ்சம் முதல்லே சொல்லி இருக்கக் கூடாதா சந்ரு.....
ரொம்ப நன்றி சந்ரு உங்கள் வருகைக்கு......
ivingobi கூறியது...
// Konjam busy athaan varala Aboo... ini varuvaen kandippa..... k ?////
ஓகே.... எதிர் பார்த்துட்டே எழுதுவோம்.....
வாவ் கவிதை சூப்பர்!
யாழினி கூறியது...
//வாவ் கவிதை சூப்பர்!///
ரொம்ப நன்றி யாழினி உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்......
//குறை ஒன்றும் இல்லை !!! கூறியது...
நல்லா பாருங்க.. அம்மிணி கண்ணுல தூசி விழுந்திருக்கும்.. அவங்களாவது நம்ம பாத்து அழுகிறதாவது..//
ரொம்ப லொள்ளு தான்.
கருத்துரையிடுக