வியாழன், 6 ஆகஸ்ட், 2009

காதல் மழை....


முகில்கள் சிந்தும்
கண்ணீரில் நான்
நனைகிறேன்!.....

நான் சிந்தும்
கண்ணீரில்
அவள் நனைகிறாள்.....

இது தான் காதல் மழையா?....

உங்கள் நண்பன்

அபூ.......

17 கருத்துகள்:

ivingobi சொன்னது…

இது தான் காதல் மழையா?....

idhuvum kaadhal mazhai thaan aboooo...

குறை ஒன்றும் இல்லை !!! சொன்னது…

நல்லா பாருங்க.. அம்மிணி கண்ணுல தூசி விழுந்திருக்கும்.. அவங்களாவது நம்ம பாத்து அழுகிறதாவது..

சிநேகிதன் அக்பர் சொன்னது…

இது காதல் மழைதான்.

இடி மின்னல் இல்லாமல்.

சப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…

பிளாகர் ivingobi கூறியது...

இது தான் காதல் மழையா?....

//idhuvum kaadhal mazhai thaan aboooo...///

ஒகே..... ஏற்றுக் கொண்டேன்.....

ரொம்ப நன்றி உங்கள் வருகைக்கு.... கொஞ்சம் நாள் உங்களை இந்தப் பக்கம் காணவில்லையே?....

ஜோ.சம்யுக்தா கீர்த்தி சொன்னது…

இரு மனங்களும்
நனைகின்றன காதல்
மழையில்.....

அருமையான வரிகள்

சப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…

குறை ஒன்றும் இல்லை !!! கூறியது...

// நல்லா பாருங்க.. அம்மிணி கண்ணுல தூசி விழுந்திருக்கும்.. அவங்களாவது நம்ம பாத்து அழுகிறதாவது..///

அனுபவமும், கண்ட காட்சிகளும் எப்படியெல்லாம் பேசுது பார்த்தீங்களா?... (லொள்....)

ரொம்ப நன்றி உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்......

சப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…

அக்பர் கூறியது...

///இது காதல் மழைதான்.

இடி மின்னல் இல்லாமல்.///

அதுவும் இருந்தால் இரத்தம் தான் மழையாய் பொழியும் இல்லையா?....

ரொம்ப நன்றி உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்.......

வால்பையன் சொன்னது…

இருக்கலாம் யார் கண்டா!?

Unknown சொன்னது…

//குறை ஒன்றும் இல்லை !!! கூறியது...
நல்லா பாருங்க.. அம்மிணி கண்ணுல தூசி விழுந்திருக்கும்.. அவங்களாவது நம்ம பாத்து அழுகிறதாவது..//


அதேதான்....

ஏமாந்திடாதிங்க அபு

ivingobi சொன்னது…

Konjam busy athaan varala Aboo... ini varuvaen kandippa..... k ?

சப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…

Keerthy jsam கூறியது...

///இரு மனங்களும்
நனைகின்றன காதல்
மழையில்.....

அருமையான வரிகள்////

ரொம்ப நன்றி உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்.....

சப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…

வால்பையன் கூறியது...

///இருக்கலாம் யார் கண்டா!?////

அதானே.... யார் கண்டாங்க இல்லையா?.... லொள்....

ரொம்ப நன்றி உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்.....

சப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…

சந்ரு கூறியது...

//குறை ஒன்றும் இல்லை !!! கூறியது...
நல்லா பாருங்க.. அம்மிணி கண்ணுல தூசி விழுந்திருக்கும்.. அவங்களாவது நம்ம பாத்து அழுகிறதாவது..//


/// அதேதான்....

ஏமாந்திடாதிங்க அபு///

கொஞ்சம் முதல்லே சொல்லி இருக்கக் கூடாதா சந்ரு.....

ரொம்ப நன்றி சந்ரு உங்கள் வருகைக்கு......

சப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…

ivingobi கூறியது...

// Konjam busy athaan varala Aboo... ini varuvaen kandippa..... k ?////

ஓகே.... எதிர் பார்த்துட்டே எழுதுவோம்.....

யாழினி சொன்னது…

வாவ் கவிதை சூப்பர்!

சப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…

யாழினி கூறியது...

//வாவ் கவிதை சூப்பர்!///

ரொம்ப நன்றி யாழினி உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்......

Eswari சொன்னது…

//குறை ஒன்றும் இல்லை !!! கூறியது...
நல்லா பாருங்க.. அம்மிணி கண்ணுல தூசி விழுந்திருக்கும்.. அவங்களாவது நம்ம பாத்து அழுகிறதாவது..//
ரொம்ப லொள்ளு தான்.