சனி, 8 ஆகஸ்ட், 2009

பொய் + அருமை

பொய்பொய் என்ற சொல்லையே பொய்யாக்கி
பொய்யை பொய்யெனச் சொல்லும்
பொய்யர்கள் இருக்கும் வரை
பொய் பொய் தான்!.......
**************************************


அருமைஅருமையான குணத்தை
அருமையில்லாதவன் கண்டு
அருமை எனச் சொன்னால்
அருமை எனும் சொல்லின் அருமை
அருமை இல்லாதவன் சொல்லில் தெரியும்!.....

உங்கள் நண்பன்

அபூ.....

12 கருத்துகள்:

குறை ஒன்றும் இல்லை !!! சொன்னது…

என்ன விசு படம் பார்த்தீங்களா?

சப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…

குறை ஒன்றும் இல்லை !!! கூறியது...

//என்ன விசு படம் பார்த்தீங்களா?///

முடியுமான்னு ட்ரை பண்ணிப் பார்த்தேன்... அவ்வளவு தான்..... (எங்களாலையும் முடியுமில்ல..... லொள்......)

ரொம்ப நன்றி உங்கள் வருகைக்கு.....

யாழினி சொன்னது…

:-?

சப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…

ரொம்ப நன்றி யாழினி உங்கள் வருகைக்கு....

Unknown சொன்னது…

இப்படியுமா..

சப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…

சந்ரு கூறியது...

///இப்படியுமா..///

சின்ன முயற்சி தான் சந்ரு.....

ரொம்ப நன்றி உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்.......

கார்த்திக் சொன்னது…

ஆமாங்க பொய் பொய் தான்.. ஒத்துகிட்டோம் தலைவா..

சப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…

கார்த்திக் கூறியது...

//ஆமாங்க பொய் பொய் தான்.. ஒத்துகிட்டோம் தலைவா..////அது....
ரொம்ப நன்றிங்க உங்கள் வருகைக்கும், பொய்க்கும்...லொள்..... (சாரி.... கருத்துக்கும்.....)

சிநேகிதன் அக்பர் சொன்னது…

எப்படி இதெல்லாம். சொல்லவேயில்லை.

Unknown சொன்னது…

nice man keep it up

சப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…

அக்பர் கூறியது...

///எப்படி இதெல்லாம். சொல்லவேயில்லை.////

சொல்லிட்டோமில்ல.... (லொள்....)

ரொம்ப நன்றி உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்......

சப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…

D.R.Ashok கூறியது...

//nice man keep it up///

ரொம்ப நன்றி உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்......