ஞாயிறு, 23 ஆகஸ்ட், 2009

விருந்தாகும் விருதுகள்தொடர்ந்தும் அடிக்கடி சந்தோஷங்களை சந்திப்பதில் எனக்கு மட்டில்லாத மகிழ்ச்சி. ஏனெனில் பதிவு உலகுக்கு வந்து சிறிது காலத்தில் 3 வது விருது பெற்றிருக்கிறேன். எல்லோரும் வாங்கும் விருது தானே என்று நான் இதை கருத மாட்டேன். ஏனெனில் எனது எழுத்துத் துறை அனுபவத்தில் ஏதோ சின்னதாய் ஒரு வளர்ச்சி இருப்பதாகவே கருதுகிறேன். அதனால் அவர்கள் விருந்தாய் அளிக்கும் அந்த விருதுகளை மிகவும் சந்தோஷமாய் நான் ஏற்றுக் கொள்கிறேன்....

அந்த வகையில் நண்பர் குறை ஒன்றும் இல்லை எனக்கு ஒரு விருது வழங்கியுள்ளார். ரொம்ப நன்றி நண்பரே. எனவே அந்த விருதை நான் ஏற்றுக் கொண்டால் மட்டும் போதாது. அதை இன்னும் 10 பேருக்கு வழங்க வேண்டும். அந்த இடத்தில் தான் கொஞ்சம் தள்ளாடுகிறேன். ஏனெனில் பதிவுலகத்தில் இருக்கும் அத்தனை பேரினது ஆக்கங்களும் ஏதோ ஒரு வகையில் உள்ளத்தை தொடுகிறது. எனவே பெரும் சங்கடத்துக்கு மத்தியில் நானும் 10 பேரைத் தெரிவு செய்து இந்த விருதினை அளிக்கிறேன். அன்போடு ஏற்றுக் கொள்ளுங்கள்.

நன்றி நண்பா குறை ஒன்றும் இல்லை...1. லோஷன்

2. யோ வாய்ஸ்

3. ரமணன்

4. மனவிலாசம் (S. A. நவாசுதீன் )

5. நிலாமதி

6. ஹிஷாம் முஹம்மத்

7. ஹேமா

8. சுமஜ்லா

9. மனவிழி (சத்ரியன்)

10. என் இனிய இல்லம்

நான் அடிக்கடி சென்று வரும் வலைப் பதிவாளர்களுக்குத் தான் இன்றைய விருதினை வழங்கியிருக்கிறேன். அனவே அவர்கள் சந்தோஷத்தோடு அதனை ஏற்றுக் கொண்டு இன்னும் 10 பேருக்கு அதனை வழங்குமாறும் கேட்டுக் கொள்கிறேன்.

அப்போ நான் வரட்டா.....

உங்கள் நண்பன்

அபூ.....

27 கருத்துகள்:

S.A. நவாஸுதீன் சொன்னது…

விருது பெற்ற நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். எனக்கும் விருது தந்த அபூவிற்கு அன்பும் நன்றியும்.

சந்ரு சொன்னது…

விருது பெற்ற நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

ஹேமா சொன்னது…

நன்றி அபூ.சந்தோஷமாய் இருக்கு.எடுத்துக் கொண்டேன்.
விருதுகள் தரும் நிறைவான என் நண்பர்கள்.என்றாலும் ஒரு பயம்.விருதுகளுக்கு நான் தகுதியானவளா என்று.என்றாலும் அது ஊக்க மாத்திரை.இன்னும் கவனமாய் எழுதத் தூண்டுகிறது.
மீண்டும் நன்றி அபூ.

மற்றவர்களுக்கும் என் வாழ்த்துக்கள்.

Mrs.Faizakader சொன்னது…

விருது பெற்ற உங்களுக்கு என் வாழ்த்துக்கள்.நீங்கள் தந்த விருதை ஏற்றுக்கொண்டேன்.நன்றி

மயில்வாகனம் செந்தூரன். சொன்னது…

நண்பன் அபூவிற்குஅன்பான வாழ்த்துக்கள்....

இன்னும் இன்னும் விருதுகளைப் பெற்று உயர்ச்சிபெற உள்ளத்தால் உண்மையாக வாழ்த்துகிறேன்....

சுசி சொன்னது…

உங்களுக்கும் விருது பெற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள்...

seemangani சொன்னது…

வாழ்த்துக்கள்....அபூ

விருது பெற்ற நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

என்ன கொடும சார் சொன்னது…

இன்னும் பல விருதுகள் கிடைக்க வாழ்துக்கள்.

குறை ஒன்றும் இல்லை !!! சொன்னது…

நன்றியும்.. வாழ்த்துக்களும்!!!

நிலாமதி சொன்னது…

விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள் .விருது தந்த சப்ராஸ் அபூபக்கருக்கு என் உள்ளத்தால் நன்றி ..........

சப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…

S.A. நவாஸுதீன் கூறியது...

///விருது பெற்ற நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். எனக்கும் விருது தந்த அபூவிற்கு அன்பும் நன்றியும்.///

ரொம்ப நன்றி S.A. நவாஸுதீன் உங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும்.....

சப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…

சந்ரு கூறியது...

/// விருது பெற்ற நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.///

ரொம்ப நன்றி சந்ரு உங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும்.....

சப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…

ஹேமா கூறியது...

/// நன்றி அபூ.சந்தோஷமாய் இருக்கு.எடுத்துக் கொண்டேன்.
விருதுகள் தரும் நிறைவான என் நண்பர்கள்.என்றாலும் ஒரு பயம்.விருதுகளுக்கு நான் தகுதியானவளா என்று.என்றாலும் அது ஊக்க மாத்திரை.இன்னும் கவனமாய் எழுதத் தூண்டுகிறது.
மீண்டும் நன்றி அபூ.

மற்றவர்களுக்கும் என் வாழ்த்துக்கள்.///

எனக்கு இருந்த அதே ஆதங்கம் தான் உங்களுக்கும். ஏதோ ஒரு வகையில் எங்களுடைய ஆக்கங்கள் மற்றவர்களுக்கு ஒரு சின்ன திருப்பு முனையை வழங்குவதாகத் தான் என்னுடைய எண்ணம். எப்படியோ ரொம்ப நன்றி ஹேமா உங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும்.....

சப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…

Mrs.Faizakader கூறியது...

////விருது பெற்ற உங்களுக்கு என் வாழ்த்துக்கள்.நீங்கள் தந்த விருதை ஏற்றுக்கொண்டேன்.நன்றி///

ரொம்ப நன்றி Mrs.Faizakader உங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும்.....

சப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…

மயில்வாகனம் செந்தூரன். கூறியது...

///நண்பன் அபூவிற்குஅன்பான வாழ்த்துக்கள்....

இன்னும் இன்னும் விருதுகளைப் பெற்று உயர்ச்சிபெற உள்ளத்தால் உண்மையாக வாழ்த்துகிறேன்....///

ரொம்ப நன்றி நண்பா செந்தூ உங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும்..

உங்கள் தளத்திற்கும் அடியேன் அடிக்கடி விஜயம் செய்வதுண்டு.....

சப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…

சுசி கூறியது...

/// உங்களுக்கும் விருது பெற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள்...///

ரொம்ப நன்றி சுசி உங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும்..

சப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…

seemangani கூறியது...

///வாழ்த்துக்கள்....அபூ

விருது பெற்ற நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.////

ரொம்ப நன்றி Seemangani உங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும்..

சப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…

என்ன கொடும சார் கூறியது...

///இன்னும் பல விருதுகள் கிடைக்க வாழ்துக்கள்.////

ரொம்ப நன்றி நண்பா உங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும்..

சப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…

குறை ஒன்றும் இல்லை !!! கூறியது...

/// நன்றியும்.. வாழ்த்துக்களும்!!!///

ரொம்ப நன்றி நண்பா உங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும்..

நீங்கள் கொடுத்த விருது இன்னும் 10 பேரை சென்றடைந்து விட்டது.....

சப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…

நிலாமதி கூறியது...

///விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள் .விருது தந்த சப்ராஸ் அபூபக்கருக்கு என் உள்ளத்தால் நன்றி ///

ரொம்ப நன்றி நிலாமதி உங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும்..

யோ வாய்ஸ் சொன்னது…

விருது வழங்கியமைக்கு நன்றிகள் பல நண்பா. எனக்கு இந்த விருது தகுதியானதா என தெரியாது, நான் வாசிக்கும் 10 பேருக்கு வழங்க சொல்லி இருக்கிறீர்கள் நன்றி நான் தொடர்ந்து வாசிக்கும் தளங்களில் உங்களது தளமும் உண்டு எனவே தாங்களுக்கும் ஒரு விருது வழங்கியுள்ளன். வந்து பெரு மனதோடு அதை ஏற்றுக் கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

சப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…

ரொம்ப நன்றி யோ... அன்புள்ளத்தோடு என் விருதை ஏற்றுக் கொண்டமைக்கு. தொடருங்கள் நிச்சயம் இன்னும் நிறைய விருதுகள் உங்களை வந்தடையும். விருது பெற்ற ஏனைய உள்ளங்களுக்கும் வாழ்த்துக்கள்....

திரும்பவும் எனக்கு விருதா?... அப்போ மீண்டும் வாழ்த்துக்கள்....

க. பாலாஜி சொன்னது…

விருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள் அன்பரே... மற்றும் தங்களால் விருது பரிந்துரைக்கப்பட்ட அன்பர்களும் எனது வாழ்த்துக்கள்..

சப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…

க. பாலாஜி கூறியது...

// விருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள் அன்பரே... மற்றும் தங்களால் விருது பரிந்துரைக்கப்பட்ட அன்பர்களும் எனது வாழ்த்துக்கள்..////


ரொம்ப நன்றி நண்பா உங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும்.....

சத்ரியன் சொன்னது…

அபூ,

(மன்னிக்கனும்.வேலைப்பளு காரணமாக கொஞ்சம் தாமதமாக வரவேண்டியதாப் போச்சி.)
விருது பெற்ற அபூ‍‍விற்கு வாழ்த்துகள்.

முதல் விருது.!
மகிழ்வுடன் ஏற்றுக்கொண்டு விட்டேன்.
உடன் விருது பெற்றிருக்கும் உறவினர்களுக்கும் வாழ்த்துகள்.

கூடவே ஒரு நிபந்தனையும் (10 பேருக்குக்கு) இருப்பதால் உள்ளூர ஒரு பயம். பெரும் எண்ணிக்கைக் கொண்ட நட்பு வட்டத்தில் .....!

நன்றி அபூ.

சப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…

சத்ரியன் கூறியது...

அபூ,

///(மன்னிக்கனும்.வேலைப்பளு காரணமாக கொஞ்சம் தாமதமாக வரவேண்டியதாப் போச்சி.)
விருது பெற்ற அபூ‍‍விற்கு வாழ்த்துகள்.

முதல் விருது.!
மகிழ்வுடன் ஏற்றுக்கொண்டு விட்டேன்.
உடன் விருது பெற்றிருக்கும் உறவினர்களுக்கும் வாழ்த்துகள்.

கூடவே ஒரு நிபந்தனையும் (10 பேருக்குக்கு) இருப்பதால் உள்ளூர ஒரு பயம். பெரும் எண்ணிக்கைக் கொண்ட நட்பு வட்டத்தில் .....!

நன்றி அபூ.////

பெரு மனதோடு விருதை ஏற்றுக் கொண்டமைக்கு ரொம்ப நன்றி அண்ணா....

Jaleela சொன்னது…

விருது வாங்கியதற்கும், விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

(கூடவே ஒரு நிபந்தனையும் (10 பேருக்குக்கு) இருப்பதால் உள்ளூர ஒரு பயம். பெரும் எண்ணிக்கைக் கொண்ட நட்பு வட்டத்தில் .....!)

சத்திரியன் சொன்னதை படித்து விட்டு ஹா ஹாஹா ஹா