திங்கள், 27 ஏப்ரல், 2009

இது அவனின் கனவு....மீண்டும் ஒரு அறிமுகப் பதிவோடு உங்கள் எல்லோரையும் சந்திப்பதில் கொஞ்சம் மகிழ்ச்சி.

என்னடா பதிவு எழுதலாம்னு யோசிச்சிட்டு இருக்கிற நேரம் பார்த்து வந்ததே ஒரு மின்னஞ்சல். படு சூப்பர்கோ.....

கொஞ்சம் நீங்களும் தான் பாருங்களேன்...

கட்டாயம் இந்த இணைப்ப பார்த்து enjoy பண்ணுங்க.


http://www.youtube.com/watch?v=-kz1suoALGM

நம்ம நண்பன் ஸுஹைல் இருக்காரே...... ஸுஹைல் அவருக்கு DJ ன்னா ரொம்ப விருப்பம். ஏதோ அவர்ட DJ யா பார்த்த ஒருத்தர் ஒரு அறிமுகத்தைக் கொடுத்துட்டாங்க இந்த ஆல்பம்ல. இருந்தாலும் ரொம்ப நல்லா தான் கலக்கிற மச்சி. ..... வாழ்த்துக்கள்.

மீண்டும் ஒரு பதிவு விரைவில்.

அது வரையில்
அபூ..........
கருத்துகள் இல்லை: