
வேண்டாம் !!!!!
என் வாழ்த்து வரிகளில் வார்க்கப் பட்டதாய் மட்டும் இருக்கட்டும். எனினும் சந்தோசமாய் சிலர் கொண்டாடுவாங்க இல்லையா? அவர்களுக்கு என்னுடைய இனிய வாழ்த்துக்கள்.
மலரும் புது வருடமாவது சாந்தி, சமாதனம் மிக்கதாய் மலரட்டும் (இன, மத பேதமின்றி எல்லோருக்கும் ! ! !)

புது வரவு
அபூ ........
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக