ஞாயிறு, 21 ஜூன், 2009

தந்தையர் தின வாழ்த்துக்கள்..

நான்கு வயதிலேயே இழந்து விட்டேன்
நான் என் தந்தையை.....
ஆளுக்கொவ்வொருவரும் வாழ்த்து சொல்லிக் கொண்டிருக்கின்றனர் அவர் அவர் தந்தைக்கு.... நான் வாயடைத்துக் கிடக்கிறேன்... வாழ்த்துவோரைப் பார்த்துக் கொண்டு...பாலாய்ப் போன என் கவி வரிகளுக்கு என் சோகம் புரிந்தது....கண்ணீராய் சிந்துகிறது என் வலைக்குள்......

தந்தை இல்லாமல் இருக்கும் எனக்கு தந்தையான நீங்கள் ஒவ்வொருவரும் தந்தை மார்கள் தான். எனவே இனிய தந்தையர் தின வாழ்த்துக்கள் என் தந்தைகளே....





(Safras தான் என்னுடைய பெயர். சின்ன வயதிலேயே தந்தையை இழந்ததால் எல்லோரையும் போல் எனக்கும் அப்பா என்று சொல்ல ஆசை.... ஆனால் அது முடியாதில்லையா?? அதனால தான் என் பெயரோடு இணைத்து Safras Aboobakker என மாற்றிக் கொண்டேன். அது இப்போது என் நண்பர்களால் அபூவாக மாற்றப் பட்டிருக்கிறது... சந்தோஷமாக இருக்குது.... )

தந்தை இல்லாத எனக்கு இன்னக்கி எப்படி வாழ்த்து சொல்ல கவிதை கொட்டி இருக்கும்....

இப்படித் தான்....


தங்கம் என்று சொல்ல
தந்தை நீயும் இல்ல.....
தரணி எங்கும் போற்ற
தமையன் இங்கு நிற்க.....
தவிக்கிறது.....
தத்தளிக்கிறது.....
தனியே என் மனது....
தந்தை உன்னைக் காண.......

*******************************************

முகவரி கொடுத்தாய்...
முத்தமிட்டாய்....
மூச்சடைத்தாய்....
முணங்குகிறேன் - உன்
முகம் காண.......

*******************************************

முடியுமானால் வந்து விடு...
முடியாவிட்டால் தந்து விடு...
முத்தான உன் முகவரி..
முத்திரையாய் பதிக்கிறேன்....
முகிலுக்கும் கொடுக்கிறேன்....
முகம் காண முடியாத - உன்
முகவரியை......

******************************************

முடிவிலி வாழ்வாய் நீ வாழ்கிறாய்..
முட்டி மோதுகிறேன் - புன்
முறுவல் பூத்த - உன்
முகம் காண்பதற்கு.....

*******************************************

முடியவில்லை - இனியும்
முடியவில்லை.......
முடித்துக் கொள்கிறேன்....
முணுமுணுக்கும் என் உளறல்களை.....

**********************************************

(எனக்கு தந்தையாய் இருந்து உதவிகள் பண்ணிய என் தாய் மாமன் Dr. Mauroof அவர்களுக்கு என் வலையினூடாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்...வாழ்த்துக்கள் மாமா...இல்ல..இல்ல..வாழ்த்துக்கள் அப்பா...அப்புறம் எனக்கு உருதுணையாய் இருந்த அத்தனை தந்தையர்க்கும் மீண்டும், மீண்டும் வாழ்த்துக்கள்.... )

உலவு வந்தவர்களே.....
உள்ளத்தில் உள்ளதை
உலரி விட்டுப் போங்க....
உரு மாறும் என் கற்பனைகள்.....

அப்போ வரட்டா.....

உங்கள் நண்பன்

அபூ......

69 கருத்துகள்:

SUFFIX சொன்னது…

மிக நெகிழ்ச்சியான பதிவு நன்பரே!! உங்கள் உணர்வுகள் புரிகிறது. விரைவில் நீங்கள் ஒரு மதிக்கத்தக்க தந்தையாக வலம் வர வாழ்த்துக்கள்.

தீப்பெட்டி சொன்னது…

நெகிழ வைக்கும் பதிவு..
வாழ்த்துகள் நண்பரே..
கவிதை நன்றாக இருந்தது..
எழுத்துப்பிழைகளில் கவனம் கொள்ளவும்..

SUREஷ்(பழனியிலிருந்து) சொன்னது…

12வயசு பையனுக்கு எவ்ளோ பெரிய எண்ணங்கள்

சிறப்பான எழுத்துக்கள் தல

பின் தொடர்பவர்கள் பட்டியல் சேர்த்துவிடுங்கள்..,

ஆயில்யன் சொன்னது…

//முகவரி கொடுத்தாய்...
முத்தமிட்டாய்....
மூச்சடைத்தாய்....
முணங்குகிறேன் - உன்
முகம் காண.....///



மனம் கலங்கி நெகிழவைத்துவிட்டது :(

குறை ஒன்றும் இல்லை !!! சொன்னது…

நண்பரே.. நன்றி..
மிகவும் நல்ல பதிவு..

துபாய் ராஜா சொன்னது…

அன்பு அபுபக்கர்,கவிதைகள் அனைத்தும் அருமை.
எல்லாம்வல்ல இறைவன் எப்போதும் துணைநிற்பான்.
வாழ்த்துக்கள்.

geevanathy சொன்னது…

வணக்கம் நண்பனே

//முகவரி கொடுத்தாய்...
முத்தமிட்டாய்....
மூச்சடைத்தாய்....
முணங்குகிறேன் - உன்
முகம் காண.......//

நெகிழ்ச்சி..


கவிதை நன்றாக இருந்தது..
வாழ்த்துகள் நண்பரே..

சப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…

நன்றி Shafi, பதிவுக்குள் வந்தமைக்கு.....

////விரைவில் நீங்கள் ஒரு மதிக்கத்தக்க தந்தையாக வலம் வர வாழ்த்துக்கள்.////


(அம்மா அடிக்கடி சொல்லுவாங்க.... இந்த சின்னப் புள்ளக்கி கலியாணம் முடிச்சுக் கொடுத்து மருமகளைப் பார்ப்பதற்கு இன்னும் 10 - 15 வருஷம் இருக்குதுன்னு.....இது பக்கத்து வீட்டு ஆன்டியோடு கதைக்கிறது..... அப்போ....எனக்கு.... ஹி.....ஹி.....இன்னும் நிரே நாள் இருக்குதுங்கோ....)

அடிக்கடி வந்து போங்க.....

சப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…

தீப்பெட்டி சொன்னது…

///கவிதை நன்றாக இருந்தது..///

நன்றி தீப்பெட்டி...அடிக்கடி வலைக்குள் வந்து போங்க....

///எழுத்துப்பிழைகளில் கவனம் கொள்ளவும்..///

நிச்சயமாக கவனம் எடுக்கிறேன்....அடிக்கடி வலைக்குள் வந்து போங்க....

நட்புடன் ஜமால் சொன்னது…

தந்தை - இது ஒரு மந்திர சொல் தான் எனக்கும்.
நான் பார்த்ததில் எனக்கு மிகவும் பிடித்த முதல் ஆண்

வாழ்த்துகள் நண்பரே!

சப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…

SUREஷ் (பழனியிலிருந்து) சொன்னது…

///12வயசு பையனுக்கு எவ்ளோ பெரிய எண்ணங்கள்////

அப்பா.... ஒரு மாதிரி ஒருத்தர ஒப்புதல் அடைய வைத்ததுல ரொம்ப சந்தோசம்...

////சிறப்பான எழுத்துக்கள் தல////

ரொம்ப நன்றி சுரேஷ்...

அது ஏனுங்க தல??? (அடிக்கடி சுத்துது அது.....லொள்ளு....ஹி....ஹி.....)

///பின் தொடர்பவர்கள் பட்டியல் சேர்த்துவிடுங்கள்..,///

நிறைய முறை முயற்சித்தேன். முடியாமல் இருக்குது. என்ன பண்ணலாம்னு ஒருக்க ஐடியா கொடுங்க சுரேஷ்......

அடிக்கடி வந்து போங்க சுரேஷ்....

சப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…

///மனம் கலங்கி நெகிழவைத்துவிட்டது :(///

நன்றி ஆயில்யன்,

அடிக்கடி வந்து மனதுல உள்ளத சொல்லிட்டு போங்க.....

சப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…

குறை ஒன்றும் இல்லை !!! சொன்னது…
////மிகவும் நல்ல பதிவு../////

நன்றி நண்பரே.....

அடிக்கடி எங்க தோட்டத்துல மழை கொட்டும், முடியும்னா வந்து நனைந்து கொள்ளுங்க...ஓகேவா????

சப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…

துபாய் ராஜா சொன்னது…

///அன்பு அபுபக்கர்,கவிதைகள் அனைத்தும் அருமை.
எல்லாம்வல்ல இறைவன் எப்போதும் துணைநிற்பான்.
வாழ்த்துக்கள்.////

நன்றி துபாய் ராஜா.....

இறை ஆசியோடு
இவன் பயணம் தொடரும்...
இரு கரம் கோர்ப்போம் வாருங்கள் தோழா....

அடிக்கடி வந்து போங்க.......

சப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…

த.ஜீவராஜ் சொன்னது…
/////கவிதை நன்றாக இருந்தது..
வாழ்த்துகள் நண்பரே../////

நன்றி ஜீவராஜ்,

அடிக்கடி வலைக்குள் வந்து போங்க....

சப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…

///(அம்மா அடிக்கடி சொல்லுவாங்க.... இந்த சின்னப் புள்ளக்கி கலியாணம் முடிச்சுக் கொடுத்து மருமகளைப் பார்ப்பதற்கு இன்னும் 10 - 15 வருஷம் இருக்குதுன்னு.....இது பக்கத்து வீட்டு ஆன்டியோடு கதைக்கிறது..... அப்போ....எனக்கு.... ஹி.....ஹி.....இன்னும் நிரே நாள் இருக்குதுங்கோ....)////

முன்னைய பதிவில் (Shafi க்கான நன்றிப் பதிவில் )//எனக்கு.... ஹி.....ஹி.....இன்னும் நிரே நாள் இருக்குதுங்கோ....)// என எழுதி விட்டேன்.... அதை இப்படி வாசியுங்கள். இன்னும் நிறைய நாள் இருக்குதுங்கோ...

(தவறுக்கு வருந்துகிறேன்.....)

சப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…

நட்புடன் ஜமால் சொன்னது…

////தந்தை - இது ஒரு மந்திர சொல் தான் எனக்கும்.
நான் பார்த்ததில் எனக்கு மிகவும் பிடித்த முதல் ஆண்////

அனுபவம் அறிந்து அப்பாவாய் அவரைப் பார்ப்பதற்கு முதல் என் அப்பா நிம்மதியாய் கண் மூடி விட்டார்....

நன்றி நட்புடன் ஜமால்.....

அடிக்கடி வந்து போங்க....( எல்லோருக்கும் பின்னூட்டம் கொடுத்துக் கொண்டிருக்கீங்க... உங்க தூண்டுதல் நிச்சயம் பலரின் வெற்றிக்கு காரணமாக அமையும்....)

வாழ்த்துக்கள் நட்புடன் ஜமால்....

G3 சொன்னது…

//ஆயில்யன் சொன்னது…
மனம் கலங்கி நெகிழவைத்துவிட்டது :(//

adhae :(

சப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…

G3 சொன்னது…
///மனம் கலங்கி நெகிழவைத்துவிட்டது : adhae :(////


தாங்கள் வருகைக்கு நன்றி G3 (அதே.....ஹி.....ஹி.... அது சரி, G4 மாட்டருக்கு பதில் சொல்லவே இல்ல....)

அடிக்கடி வந்து போங்க G3 .....

கவி அழகன் சொன்னது…

நன்றாக உள்ளது உங்கள் மனதை புரிந்துகொள்கிறேன்

ப்ரியமுடன் வசந்த் சொன்னது…

தந்தை என் வெற்றியின் விழுது

பதிவுக்கு வாழ்த்துக்கள் அபூ

சுந்தர் சொன்னது…

மகிழ்ச்சியோடு ஓடி வந்தேன், நெகிழ்ச்சியோடு படித்தேன். அடிக்கடி சந்திக்கலாம்

சப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…

Kavi kilavan சொன்னது…

//// நன்றாக உள்ளது உங்கள் மனதை புரிந்துகொள்கிறேன்////

நன்றி கவிக் கிழவன் உங்கள் வருகைக்கு....

அடிக்கடி வந்து போங்க......

சப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…

பிரியமுடன்.........வசந்த் சொன்னது…

///தந்தை என் வெற்றியின் விழுது////

உங்கள் உறவு தொடர வாழ்த்துக்கள்.

அடிக்கடி வந்து போங்க வசந்த்...

வருகைக்கு நன்றி....

சப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…

தேனீ - சுந்தர் சொன்னது…

/////மகிழ்ச்சியோடு ஓடி வந்தேன், நெகிழ்ச்சியோடு படித்தேன். அடிக்கடி சந்திக்கலாம்////

சந்தோஷமாக இருக்கிறது தேனீ...
சந்திப்புக்கள் சந்தர்ப்ப வசமானவாய்
சந்திப்போம் மீண்டும் மீண்டும்.....

நன்றி தேனீ உங்கள் வருகைக்கு....

அடிக்கடி வந்து போங்க.....

வினோத் கெளதம் சொன்னது…

நல்ல பதிவு நண்பரே..

சப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…

வினோத்கெளதம் சொன்னது…

///நல்ல பதிவு நண்பரே..////

நன்றி வினோத்.....

அடிக்கடி வலைக்குள் வந்து போங்க.....

சரவணகுமரன் சொன்னது…

நல்ல பதிவு நண்பா...

G3 சொன்னது…

//சரி, G4 மாட்டருக்கு பதில் சொல்லவே இல்ல....)//

G3 -en peroda surukkamunga.. Gaya3 surungi G3 aachu.. G4 pathi ellam enaku theriyaadhunga.. me an appavi u see :P

சப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…

சரவணகுமரன் சொன்னது…

////நல்ல பதிவு நண்பா.../////

நன்றி சரவணகுமரன்,

அடிக்கடி வந்து போங்க.....

சப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…

G3 சொன்னது…
////G3 -en peroda surukkamunga.. Gaya3 surungi G3 aachu.. G4 pathi ellam enaku theriyaadhunga.. me an appavi u see :P////

அப்பாவி....... (இந்த சொல்லை மட்டும் ஏற்றுக் கொள்ளலாம் என சொல்லிக் கொண்டு என் விவாதத்தை முடித்துக் கொள்கிறேன்...)

நன்றி, வணக்கம்...

பெயரில்லா சொன்னது…

loved las vegas? accomplishment the all reborn [url=http://www.casinolasvegass.com]casino[/url] las vegas at www.casinolasvegass.com with on the other side of 75 up to guardianship unstinting [url=http://www.casinolasvegass.com]online casino[/url] games like slots, roulette, baccarat, craps and more and put away unused upwards bona fide coins with our $400 laid-back bonus.
we be tribulation with even-handed careful b wealthier games then the superannuated online [url=http://www.place-a-bet.net/]casino[/url] www.place-a-bet.net!

பெயரில்லா சொன்னது…

Hello

I just joined this lovely place. Lots of individuals have added so many good things here. Please accept my little contribution towards community. I would like to share some [url=http://www.weightrapidloss.com/lose-10-pounds-in-2-weeks-quick-weight-loss-tips]quick weight loss tips[/url]. If you wish to know how to lose 10 pounds in a week, you are believably not seeing for a general diet and work out plan. You can lose weight with a regular diet and workout plan, However this demands a lot of time doing intense cardio practises and sticking to a strict diet. Here I will outline the exact steps that I took to lose 10 pounds in just a calendar week.

1. Stay away from all fried foods for the week
2. Drink an 8oz glass of grapefruit with breakfast every day. (this speeds up your metabolism)
3. Eat fair portions (stop taking when you are full)
4. Rather than taking 3 large a meals a day, eat 5-6 small meals to keep your metabolism up and keep your body burning fat.
5. Do not eat anything after 9pm. Its good to eat before 9 P.M. so that our body gets proper time to burn calories before sleep.
6. Proper sleep is necessary everyday.. Not taking adequate rest has been proved to be a leading factor to the body putting up excess fat.
7. Utilize a body/colon clean for the 7 days. This will get rid of excess fat stored around the stomach area as well as cleanse your body of harmfull pollutants that cause you store fat and feel tired. Flush away excess pounds around the stomach area that otherwise would be hard to lose.
8. I reccomend you using Acai Berry Diet Pills. This one is tested to work, and you can get a free trial.
9. For those man's/womans who want to burn fat quickly, avoid alcoholic beverage.
10[url=http://www.weightrapidloss.com/lose-10-pounds-in-2-weeks-quick-weight-loss-tips].[/url] A low GI diet is an brilliant method of burning fat quickly.

Thanks![url=http://www.weightrapidloss.com].[/url]!

பெயரில்லா சொன்னது…

Hello, as you can see this is my first post here.
In first steps it is very nice if someone supports you, so hope to meet friendly and helpful people here. Let me know if I can help you.
Thanks and good luck everyone! ;)

பெயரில்லா சொன்னது…

Hello everyone! I do not know where to begin but hope this place will be useful for me.
I will be happy to receive any help at the beginning.
Thanks and good luck everyone! ;)

பெயரில்லா சொன்னது…

Coach is a topping American designer of luxury goodies, clear from handbags coach handbags to jewelry and sunglasses to shoes. The coach makes one of the most popular and superior designer handbags and accessories on the market name. They are distributed through Coach 400 stores and more than 1200 joint U.S. retail. As a result of extreme marketplace competition, [url=http://www.discountoncoach.com]coach online store[/url] website, as well as retailers are encouraging and offering Coach handbags outlet coupons for reduced prices. These coupons are emailed to customers or it can be exploited by visiting the discount coupons offered by the company websites. You can easily find websites offering a Coach Outlet Coupon through the popular search engines. What you need to do is simply type the words "Coach Discounted Coupons" and you will get a list of sites from where you can avail promotional or discounted coupons for the purpose of buying purses and handbags of you desired brand. Some other search terms which can help you to find out a Coach Outlet Coupon include "coach shoes discount", "coach coupon codes", "coach promo codes", "coach discount handbags", "coach promotional codes", "coach purses discount", "coach bags discount", and "coach bag coupons".

To shop for fashionable [url=http://www.discountoncoach.com/coach/leather-bags]Coach Leather Bags[/url], visit [url=http://www.discountoncoach.com/coach/handbags]Coach Handbags[/url] Online Store. We give you best in the world and that too at very high discounted rate.

பெயரில்லா சொன்னது…

hi

i am trying to insert a [url=http://www.getapoll.com/]pol[/url]l intro this forum and i can't add the code from the page to this forum.
Is there a tutorial so i can add a poll?
i wan't to make a financial poll to know which services are better to apply payday loans or [url=http://www.usainstantpayday.com/]bad credit loans[/url]

thanks
DauttyDox

பெயரில்லா சொன்னது…

order klonopin us pharmacynexium online pharmacy

[url=http://www.bebo.com/buylevitraonline1]buy levitra online dream pharmaceutical[/url]

பெயரில்லா சொன்னது…

Hey there all fellow members i m kunal from kolkata we are specialised in providing enlargement emailing services no spam shit
nothing else send emails anywhere u scarceness revenge oneself on we are providing emails options to Craiglist Emails !!

OOH yeah i m high-mindedness u can email Craiglist @cl emails too with us !!

we dont get any spam scheme u can send emails to anywhere u requisite u can promote anything u like !

we are giving exlusive 95% inbox Gurantee with our every Plans !!

We are having all types of plans in the interest every whole pls visit at one time :- [url=http://www.inbox-mailer.com]Out Plat Inbox Mailer Allowing for regarding more details ![/url]


subdue magnitude [url=http://www.associatedcontentnetwork.com]email[/url] service,first-rate size email software,best dedicated server,most desirable dedicated servers,subdue email completely aid,conquer email marketing,unsurpassed email newsletter maintenance,burst email serving,blast email services,blast emails,gust letters,bulk e post,magnitude e correspondence marketing
largeness e despatch software,enlargement email,mass email address,mass email addresses,mass email advertising,magnitude email operation,bulk email applications,bulk email damn,magnitude email blasting,enlargement email broadcasting,largeness email race,magnitude email campaigns,largeness email patron,enlargement email sorority,mass email flock
size email creator,enlargement email database,magnitude email delivery,bulk email direct,size email mail sender,size email issuance,enlargement email extractor,magnitude email fingerprint,largeness email forum,bulk email freeware,volume email thick,size email generator,bulk email guidelines,magnitude email hosting,volume email internet marketing,volume email enumerate
largeness [url=http://www.inbox-mailer.com]email listings[/url],majority email lists,magnitude email despatch,majority email mailer,majority email mailing,[url=http://www.inbox-mailer.com]bulk email mailing[/url] tabulation,majority email supervision,volume email manager,largeness email marketing,bulk email marketing campaign,majority email marketing serving,mass email marketing services,bulk email marketing software,magnitude email newsletter,enlargement email newsletters
magnitude email opt in,bulk email program,majority email programs

We are giving 95% + Inbox Guranteed No joke can forge us !! Thanks a kismet !

பெயரில்லா சொன்னது…

movies with mark wahlberg, [url=http://community.bonniehunt.com/forum/topics/jim-wahlberg-and-mark-wahlberg]mark wahlbergs childhood in boston[/url] mark wahlberg modeling
gehjfrgghh

பெயரில்லா சொன்னது…

Greetings

This forum rocks.. I really liked it...

Cheerio

[URL=http://www.vpnmaster.com][IMG]http://openvpn.net/archive/openvpn-users/2005-05/pngd55nFojmJX.png[/IMG][/URL]

பெயரில்லா சொன்னது…

hi all

I figured it would be a good idea to introduce myself to everyone!

Can't wait to get to know you all better!

-Marshall

Thanks again!

பெயரில்லா சொன்னது…

whats up everyone


just registered and put on my todo list


hopefully this is just what im looking for looks like i have a lot to read.

பெயரில்லா சொன்னது…

if you guys desideratum to concentrate [url=http://www.generic4you.com]viagra[/url] online you can do it at www.generic4you.com, the most trusted viagra pharmacopoeia meant on the side of generic drugs.
you can become of come upon up with drugs like [url=http://www.generic4you.com/Sildenafil_Citrate_Viagra-p2.html]viagra[/url], [url=http://www.generic4you.com/Tadalafil-p1.html]cialis[/url], [url=http://www.generic4you.com/VardenafilLevitra-p3.html]levitra[/url] and more at www.rxpillsmd.net, the chief [url=http://www.rxpillsmd.net]viagra[/url] provenience on the web. well another great [url=http://www.i-buy-viagra.com]viagra[/url] pharmacy you can find at www.i-buy-viagra.com

பெயரில்லா சொன்னது…

What's up

I just wanted to say hi :)

பெயரில்லா சொன்னது…

How does one define a Utopian world and Utopian experiences? Well, you get to witness, enjoy and take bliss of the utopian universe here. Imagine the beautiful escort walking hand in hand with you at your command. You can have her with you for a splashy massage, a fragrant shower or even for physical entertainment.

get escort experience and satisfaction.
[url=http://bijouescorts.com]Escorts[/url]
We know that one of the many frequent factors why men elect to spend time with New York escorts happens because of being lonely. It?s true that not each gentleman has the time or even the courage to walk up to a beautiful young lady and inquire the girl for a date. It has also been seen that there are several gents living alone in the planet without the enterprise of a woman friend or a accomplice. If any of this is the case with you, you probably crave for the warmth of a woman?s warm arms and the nice fragrance of her body. By hiring New York escorts, you will never have to fear rejection again. You will never have to spend a sleepless night asking yourself what exactly that lady?s answer might be.

In this competitive world, it is universal that one can get stressed, fretful and finds himself in a situation where he can not enjoy the luxuries of life.

Escorts provide the enriching girlfriend type if experience and you can take advantage of their adult entertainment services.

பெயரில்லா சொன்னது…

If you are a novice gambler you probably haven’t heard the term but professional bettors who earn their livelihood from sports betting use the method all the time taking advantage of the variance in odds from the opinions of the diverse number of bookmakers. Even though it sounds as if it is a no risk situation that may not always be the case and there some issues that can cause you to lose.

Any one who bets on sports for profit will want to make sure they are getting the best sports betting odds but it doesn’t matter what you are betting on, the fact of the matter is that the house is going to be sure to come out on top. They don’t build those billion dollar casinos with winner’s money! The best odds are generally a little better and a sports bettor will likely see a return of eight to ten dollars for every hundred dollars he or she bets over a long term period.
[url=http://www.pulsebet.com]betting on sports[/url]
In July 2006 they finally got what they were hoping for when legislation was passed with a vote of 317 to 93. By passing legislation, it appears imminent that the Wire Act of 1961 is going to be updated to more closely coincide with the internet world of today. Basically, the Wire Act states that it is a felony to transmit bets via wire communications. The next step in the process is for the bill to go in front of the Senate. If they agree with the first round of voting it is safe to say that things are going to change drastically.

And finally, in the first article in this series I mentioned being honest with yourself, because one of the biggest lies I have found that a tremendous number of Bettors are guilty of is denying to themselves how many times their Base Bank has been busted! If you too are guilty of this, please remember that until you face up to the truth with the determination to do something about it, you can't expect to turn the situation round in your favour.

பெயரில்லா சொன்னது…

The Advanced York Hilarious Society is a privately owned affair that offers the following servics:

•Book or Cost a stand up wit / droll / artists comedy / comedy disclose emissary / agents / agencies: If you are interested in booking or hiring stand up comics / comedians, we have individual hundred on our roster and have access to outstanding 5,000 comedians across the U.S. If you are interested in a uncomplicated corporate funster, a corporate comedy usher, church comedy, comedy enchanter, comedy hypnotist, comedy ventriloquist, college comedian, comedy speakers, Nefarious comedian, female comic, Jewish Buffoon, Christian Fool, or any other specialty funster, this is your settled comedy booking agent service.




[url=http://www.nyhystericalsociety.com]Hire a Comedian[/url]
[url=http://www.nyhystericalsociety.com]Hire a Corporate Comedian[/url]

பெயரில்லா சொன்னது…

[url=http://www.watchtruebloodseason3.net][img]http://www.watchtruebloodseries.com/wp-content/uploads/2010/05/truebloodclaude.jpg[/img][/url]

Hey

As you all are big fans of True Blood, i came across this great where you already can watch the third episode of season 3 .
Here is the link where you can watch this great serie, its totally free and you can stream any episode from every season.

Let me know what you think about it!

[url=http://www.watchtruebloodseason3.net] Watch True Blood Season 2 Online [/url]

[url=http://www.watchtruebloodseason3.net][img]http://img3.sidereel.com/_episodeimage/size.1/5e00.2.16.jpg[/img][/url]

பெயரில்லா சொன்னது…

Everything about horse betting

Successful horse race wagering takes a degree of skill and research. Unlike most sporting match ups where you have a fifty-fifty chance of winning by random choice, with an average field of 8 horses, the horse player only has a 12.5% chance of winning by chance. Let's put fun into the sport for the casual fan. A two horse match up takes wagering on horse racing back to its earliest and simplest form; "I bet my horse can beat yours!" But there's no need to stop there, horse racing offers a myriad of options for wagering; which horse will be in the lead at each point of call, which jockey or trainer will have the most wins for the day, and how about betting a horse to lose. These are just a few options that come to mind.
[url=http://www.pulsebet.com]horse bet[/url]
There are two main forms of horse racing. There is harness racing and thoroughbred horse racing. The form of horse racing, which is popular in most parts of the world, is thoroughbred racing. On the other hand, harness racing is popular in countries like the United States, Canada, Australia, France, and Italy. Another form of racing popular in US is the quarter horse racing.


In the 131 years that have passed only 11 horses have managed to accomplish what is arguably the most difficult feat in sports. Compared to the Triple Crown, no-hitters in baseball are an everyday occurrence; back to back championships in other sporting events, a dime a dozen; there have been more solar eclipses in our lifetime than Triple Crown winners and each year more people are struck by lightening than the total number of Triple Crown winners in history.

[url=http://www.pulsebet.com]horse racing strategy[/url]
Brother Derek with Alex Solis up finished in a dead heat for fourth in the Derby, 9 1/2 lengths back after being steadied twice. With a career record of 6 wins out of 9 starts (3 out of 4 this year) Brother Derek had 4 straight wins before the Derby.

பெயரில்லா சொன்னது…

You may not be aware of what banking Internet actually is, and it can be a bit confusing because it has so many names from online banking to PC banking as well as electronic banking and banking online.

With the popularity of the Internet and the power it gives people to take control of their lives, many traditional banks have created banking Internet web pages where customers could transfer money, set up bill payments recurring or otherwise, quickly check items that have cleared, and many other functions that can be accessed 24 hours per day 7 days a week.

Since the whole idea of banking Internet is to make banking as easy as possible, most banking Internet sites will allow you to make a transfer from a brick and mortar bank to the banking Internet site as often as you like with no charge or a small fee.

When you utilize banking Internet options you are able to access your account, move money, pay bills, and any number of things from any computer with Internet access worldwide.
[url=http://pcinternetbanking.com]Online Banking Features[/url]
Times are changing, with the internet redefining the banking sector over the last five years. Do not be confused as it continues to develop, the many names it goes by all mean the same thing electronic, online and PC banking are all just synonyms traditional banking services provided through a secure internet portal.

The banks also benefit from a lesser need for staff due to the migration to internet banking where customers serve themselves.

To help the growth and assist customers to make the change, many traditional banks offer minimal fee or completely free transfers to help customers migrate to their online banking service.
[url=http://pcinternetbanking.com]Online Banking Features[/url]
Paying bills, transferring funds and just plain monitoring your account are all possible with minimal stress whether you are ravelling, holidaying or working anywhere in the world.

பெயரில்லா சொன்னது…

Manchester Utd, almost certainly the biggest soccer club on earth. The selection of players on offer to a football team of this stature is fairly big. Over time Man utd have therefore had some top rated footballers out on the pitch for them. Whether you like it or not, the role in any soccer team that will get the maximum amount of interest is centre forward. [url=http://www.pulsebet.com]arsenal football[/url] In anticipation of the 2002 Commonwealth Games, which Manchester hosted, several first class sporting facilities were constructed and this further boosted sports development in the city. These venues include the Manchester Velodrome, the City of Manchester Stadium, the National Squash Centre and the Manchester Aquatics Centre. [url=http://www.pulsebet.com]wayne rooney[/url] Manchester United Football Club is an English football club that plays in the Premier League. The Red Devils as they are commonly known have more than 300 million world-wide supporters. Meaning that out of every 20 people on earth, one of them will be a Manchester United Fan! Currently managed by Sir Alex Ferguson, Manchester United are one of the most successful teams in the history of English football having won 21 major titles since he became manager in 1986. During its remarkable history, many distinguished players have run out in the famous Manchester United shirt which can trace its origins back when Manchester United were known as Newton Heath Lancashire and Yorkshire Railway Football Club.

பெயரில்லா சொன்னது…

But Wednesday was not Real’s night; the team lost the first leg at France and had to make 2 goals in order to advance. And at home, there seemed to be real possibility. [url=http://www.pulsebet.com]real madrid official site[/url] This worked for Zaragoza, but they had to quit their offensive attack to take care of their defensive lines to prevent the Meringues’ attempts. This meant that Manuel Pellegrini’s team had more difficulties creating chances to score until minute 27, when it enjoyed a double opportunity with an accurate attempt from Raul Gonzalez, which hit the post, and then the subsequent shot from Ronaldo, which Czech Jiri Jarosik saved as the ball approached the net.

A few short minutes after the opening of the game, in minute 5, the Meringues opened the score. A foul gave a free kick to Esteban Granero, who crossed a pass that was headed by Sergio Ramos, putting the scoreboard at 1-0. [url=http://www.pulsebet.com]benzema[/url] For Racing Santander, only Oscar Serrano was able to convert during solo action, passing Rafa Marquez and kicking a thunderous left-footed drive in off post.

பெயரில்லா சொன்னது…

7.) You can purchase bingo cards according to the time you play your game. Very early mornings and very late nights attract few players and therefore, play with more bingo cards at these times. Although winnings are also lower at these timings, yet chances of winning are better and higher.
[url=http://www.bingokisses.com]bingo[/url] play bingo Online bingo is a game of chance. However, you can develop specific bingo systems to turn the game odds in your favor. The simplicity of the game offers extensive scope for you to employ winning bingo systems. Normally, every bingo player tries to match the called numbers on the screen with those in his bingo card in little time. This helps you call out 'bingo' earlier to ensure your win at the game.
[url=http://www.bingokisses.com]bingo[/url]
The easiest way to avoid falling victim to a scam is to know the site on which you choose to play. One of the ways this can be accomplished is to talk to other people who play online Bingo to get a feel for the sites they use and what kind of experiences they have had with the site. In most cases, word of mouth is going to be your most accurate means of determining the legitimacy of a Bingo or any other gaming site. Of course, if you are using a free site, knowing about the experiences that others have had with the site is not quite as important, although you do not want to waste your time with something that is unlikely to produce any beneficial results. Of course, a free site is not going to give you much in the way of monetary compensation, and the prizes may be minimal, but for those who are addicted to the game, the challenge is there.
bingo online
Bingo is usually played in special halls where many players can play at the same time. The actual fun is the tension building up seeing other players closer and closer to the finish line. However, with the advent of the Internet, BINGO has gone online as well. There are many ways to play on the net, though the basics remain the same. You will have to complete a given pattern before anyone else in order to win. Over the net, you need not shout the computer will flash it out for you. Some online games also have chat attached to the games where you can speak with other players online and have fun right from your home, office or any other place where you can get on the net. Chatting is a great way to meet new people and pick up the tips and tricks.

பெயரில்லா சொன்னது…

Hello Today i found something worng in an website, its not look like a human website..or page idk how to call it
can someone take a look and tell me if its a real?

here is the link:

http://www.kingofpirate.com/alien/

Thanks.

பெயரில்லா சொன்னது…

wow guys! go together the latest unregulated rid of [url=http://www.casinolasvegass.com]casino[/url] games like roulette and slots !validation evasion like a sunny the all stylish unburden [url=http://www.casinolasvegass.com]online casino[/url] games at the all flash www.casinolasvegass.com, the most trusted [url=http://www.casinolasvegass.com]online casinos[/url] on the net! profit from our [url=http://www.casinolasvegass.com/download.html]free casino software download[/url] and finish first in money.
you can also discontinuation other [url=http://sites.google.com/site/onlinecasinogames2010/]online casinos bonus[/url] . check out this new [url=http://www.place-a-bet.net/]online casino[/url].

பெயரில்லா சொன்னது…

Love casinos? enquire this latest [url=http://www.realcazinoz.com]free casino[/url] games. counsel and wing it degrade online casino games like slots, blackjack, roulette, baccarat and more at www.realcazinoz.com .
you can also retard our untrained [url=http://freecasinogames2010.webs.com]casino[/url] steer at http://freecasinogames2010.webs.com and increase the lead realized money !
another lone [url=http://www.ttittancasino.com]casino[/url] spiele plot is www.ttittancasino.com , rather than of german gamblers, make unrestrained online casino bonus.

பெயரில்லா சொன்னது…

Your business card online is definitely an extension of one's network and it is very important for item branding. It reflects your firm profile, your expertise and it is most suitable for marketing likewise as networking. A good planned business card online can make a lasting initially impression, that is essential for those who do not want your business card thrown away. At Pixellogo, we supply online ingenious design options that are crucial although branding your agency image. Browse by means of our stationery catalogue and choose customizable style and design templates or use our fashion offerings to exclusively artwork your very own business card. No matter if you happen to be a modest start-up company or an already established business, it is possible to come across your most suitable business card style on this online business. [url=business cards quality
free business card creator [/url]

Pioneering patterns for your business card online! Make the finest use of our business card online services

We make business card online patterns to fit your company’s demands, but which convey your operation profile in an attention-grabbing way. You will find design suiting each and every business require ranging in the food marketplace to your sports business below! We provide ready-to-use business card online templates which you could potentially download and modify as per your necessities. We also give you exclusive models that will reflect your small business persona within the most specialist way. You could creation a business card online by collaborating with our business card maker, who will endow you using a array of patterns you can actually decide on from. In case you approve of any website design but would like it to be modified, our business card online maker will alter it for zero cost! We even add structure fx for your cards for making them added catchy. So what are you waiting for!? Produce your eye-catching business cards online, best the following on our web page.

business card printing
business card printers
print free business card
business card designs
cool business card
discount business card
designing business cards
digital business cards
order business cards
order business cards online
online business card designer
professional business card
photo business card
order business card online
great business cards
business card photographer
business card printing online
business card printer
business card program
design a business card

பெயரில்லா சொன்னது…

dob6fraa38 http://www.rafarpo.com/viewtopic.php?f=2&t=339662

jboe8fom17 http://forum.tussen-jaar.nl/viewtopic.php?f=4&t=165722

et9lbvri78 http://motorwars.fanstvo.com/forum/viewtopic.php?p=514833#514833

elec3zex42 http://www.lhjgogo.com/bbs//forum.php?mod=viewthread&tid=21752&extra=

பெயரில்லா சொன்னது…

top [url=http://www.001casino.com/]casino online[/url] check the latest [url=http://www.casinolasvegass.com/]online casinos[/url] autonomous no store reward at the best [url=http://www.baywatchcasino.com/]liberated bonus casino
[/url].

பெயரில்லா சொன்னது…

[url=http://www.freewebs.com/lipit0r]lipitor price
[/url]crestor vs lipitor price
retail price lipitor
retail price lipitor cvs
retail price for lipitor
lipitor price rite aid

பெயரில்லா சொன்னது…


[url=http://shenenmaoyiss.overblog.com/][b]sac longchamp[/b][/url]
[url=http://shenenmaoyii.exteen.com/20130102/trendy-bean-bags-exceptionnels-styles-et-de-mod-232-les-qui-][b]sac longchamp[/b][/url]
[url=http://shenenmaoyi.bcz.com/2012/12/27/les-nouvelles-tendances-de-sac-a-main/][b]sac longchamp[/b][/url]
[url=http://shenenmaoyis.bloghi.com/][b]sac longchamp[/b][/url]
[url=http://shenenmaoyii.shutterfly.com/][b]sac longchamp[/b][/url]

பெயரில்லா சொன்னது…

[url=http://www.microgiving.com/profile/clarithromycin]biaxin xl buy
[/url]

பெயரில்லா சொன்னது…

[url=http://sustiva-efavirenz.webs.com/]order Efavirenz 600 mg online
[/url] Generic Sustiva
Efavirenz buy
order Sustiva 600 mg

பெயரில்லா சொன்னது…

Did you [url=http://www.onlinecasinos.gd]baccarat[/url] sympathize with that you can do Emigrate outlying Vestibule speedily from your mobile? We be in difficulty a je sais quoi transportable casino at a given's disposal after iPhone, iPad, Android, Blackberry, Windows 7 and Smartphone users. Deal out your gaming with you and be a prizewinner [url=http://www.adults.gd]buy anal toys online[/url] wherever you go.

பெயரில்லா சொன்னது…

[url=http://ciproxin.webs.com/]buy cipro[/url] buy ciprofloxacin no prescription
ciproxin buy online
ciprofloxacin buy no prescription

பெயரில்லா சொன்னது…

Believe it or not, but [url=http://cungmuahotdeal.com/thoi-trang.html]Thoi trang nam[/url] has impacted the everyday life of untold numbers of people. Since it can affect a lot of people, you may have seen someone you know speak about it. When you begin reading more, you will understand all that is concerned and it could surprise you.

But most people have a decent viewpoint about many of the different outcomes. But when you can uncover all you can and learn, then you will find oneself in a greater position. That is why we want to present you with some appropriate tips about this topic, and with any luck , they will help you in the long term.

The relative complexities of women's and men's fashion

Both men and women could feel the difficulties of keeping their clothing up-to-date and in season, yet men's style frequently seems a lot simpler. Of course, for both genders, outfits and fashion choices can be equally as delicate, and there are many'stylish'things that can rapidly become fashion faux pas - who will say they frequently see people walking on in 70s flames? On the other hand, men's style has a few staple items which will exist forever - which man is planning to keep an eye out of position with a good-quality, tailored suit, for instance? Pick basic pieces, colours and materials and you'll never look out-of-place.

Why basic men's fashion is amazing

The traditional man's suit has hardly changed for over a hundred years. True, there are many types for various occasions, but they are all popular in their search for a clever, sharp look for the wearer. The best part about common style for men is that it's effortlessly stylish efficiently cool. A well-groomed man will typically appear his sharpest in a well-tailored suit, and it is a testament to the style of such apparel. A match will undoubtedly be worn to work in several jobs due to the professional look it provides to the individual, instilling a feeling of respect and confidence. Similarly a match will be used to many social occasions, like a tuxedo to a black-tie event. This extraordinary flexibility which allows suits to be utilized in just about all events is what gives it its amazing advantage and a lasting invest men's fashion.

Modern developments in classic men's style

Though classic men's designs will never be changed, it's interesting to observe that changes in men's fashion trends have brought particular traditional clothes back in fashion. The reputation of vintage clothing, specifically, has taken back a wide-variety of classic models into men's closets, such as that of the dandy guy. 'Dandy'is a term used to reference men who dress yourself in a classic yet lavish way, acting in a sophisticated method and placing importance on appearance. This tendency for almost'over-the-top'classic style for men is apparent from events including the'Tweed Run', wherever men and women of all ages clothe themselves in obviously Victorian-style outfit and take to the roads on vintage bikes - with lots of the men sporting perfect mustaches! This really is just one single of several examples of data displaying the resurrection of such styles. Additionally, there are numerous blogs online which concentrate on gentlemanly style - such as'The Dandy Project'and'Dandyism'- as well as complete internet sites such as'The Art of Manliness'dedicated to giving articles on classic men's fashion and grooming.

In conclusion, though specific issues with traditional men's style may be cut back as new trends, the basic clothes that they are based on will never slip out of fashion.

"All it will take are a few basic costumes. And there is one secret - the simpler the better." - Cary Grant

StyleGun is an online men's fashion shop with a complex twist.
Read More: [url=http://eyeuser.com/blogs/viewstory/932647]thoi trang nam mattana[/url]

பெயரில்லா சொன்னது…

[url=http://www.microgiving.com/profile/ribavirin]copegus 200 mg online
[/url] ribavirin buy online
rebetol 200 mg online
purchase rebetol

பெயரில்லா சொன்னது…

Zz5Mf6
[url=http://kingyunujj.blinkweb.com]isabel marant sandals[/url]
[url=http://isabelming.blinkweb.com/sac-longchamps.html]vente sacs longchamp[/url]
[url=http://buyusneaker.webnode.com/isabel-marant-en-el-precio-barato/]isabel marant shoes online[/url]

Ln4Lh1Kt1Eu2
http://www.ussneakershop.350.com/Isabel_marant_shop_online.htm
http://isabelmarantsneakerskoim.devhub.com
http://isabelmarants.blogdetik.com/boutique-isabel-marant/