வியாழன், 28 மே, 2009

இதற்கு அர்த்தம் இருக்கு

பதிவுக்குள் வந்தவர்களுக்கு முக்கியமான அறிவித்தல்.

பதிவுக்குள் வந்ததும் தான் வந்தீங்க, மேல வெச்சிருக்கிற கேக் உங்களுக்காக வேண்டித் தான். (ஏன்? எதற்கு? என்கிற கேள்வியெல்லாம் வேண்டாம்.. ) பெரிய துண்டா வெட்டி சாப்பிட்டுட்டு போங்க . அப்புறமா..................... I mean அடுத்த பதிவில் அலசி விட்றேன் என்ன சங்கதி என்று.

பி. குறிப்பு:

கேக் சாப்பிட்டா கட்டாயம் தண்ணி குடிங்க..................

வரட்டா..............

உங்கள் வார்த்தைக்குள் சிக்கும் இள ரத்தம்

அபூ.............


2 கருத்துகள்:

சந்ரு சொன்னது…

என்ன சப்ராஸ் எப்படயும் ஒரு பதிவா பொறுத்திருந்து பார்ப்போம் என்ன சொல்லப்போறிங்க என்று... .

இர்ஷாத் சொன்னது…

cake நல்லாத்தான் இருக்கு. icing தான் கூட..