திங்கள், 6 ஜூலை, 2009

இனிய திருமண வாழ்த்துக்கள்..

இன்று என் நண்பனின் அக்கா (எனக்கும் அக்கா தான் ) தன்னுடைய திருமண பந்தத்தில் இணைந்து கொள்கிறார். அவருக்கு வாழ்த்து சொல்லியே இன்று என் கிறுக்கல் கிறுக்கப் படுகிறது.
மருதாணி கோலம் போடட்டும்...
மனம் கவரும் ஆடை அணியட்டும்...
மணக்கும் மல்லிகை சூடட்டும்....
மஞ்சள் கயிறு ஏறட்டும்... ...
மணவாளன் கரம் கோர்க்கட்டும்...
மழலைகள் பல பெற்றேடுக்கட்டும்.....
மனைக்கு பெருமை சேர்க்கட்டும்....
மங்களம் வாழ்வில் பிறக்கட்டும்...
மகத்தான வாழ்த்துக்களும் கிட்டட்டும்.....

(லோகேஷ்....இன்று திருமண பந்தத்தில் இணையும் உங்கள் அக்காவுக்கு இனிய திருமண வாழ்த்துக்களை சொல்லி விடுங்கள் என் நண்பர்கள் சார்பாகவும், என் தனிப்பட்ட வாழ்த்துக்களையும்....)

10 கருத்துகள்:

சுசி சொன்னது…

உங்க நண்பனோட அக்காவுக்கு எனது இனிய திருமண வாழ்த்துக்கள்....

அப்துல்மாலிக் சொன்னது…

என்னுடைய வாழ்த்தையும் சொல்லிடுங்க‌

உங்களைதொடர முடியவில்லை, அதற்கான பட்டனை காணவில்லை சரிபண்ணவும்

சப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…

சுசி கூறியது...

///உங்க நண்பனோட அக்காவுக்கு எனது இனிய திருமண வாழ்த்துக்கள்....///

நன்றி சுசி உங்கள் வாழ்த்துக்கு... (வாழ்த்தும் சென்றடைந்து விட்டது....)

சப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…

அபுஅஃப்ஸர் கூறியது...

////என்னுடைய வாழ்த்தையும் சொல்லிடுங்க‌////

நன்றி அபுஅஃப்ஸர்....

உங்கள் வாழ்த்தும் அக்காவுக்கு கிட்டி விட்டது....

சப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…

அபுஅஃப்ஸர் கூறியது...
///உங்களைதொடர முடியவில்லை, அதற்கான பட்டனை காணவில்லை சரிபண்ணவும்////

நானும் பல முறை எல்லா வழிகளிலும் முயற்சி செய்தேன் முடியாமல் இருக்குது. என்ன பண்ணலாம்னு இது வரை கிடைத்த தகவல்களை வைத்து சரி சைது பார்த்தேன். இருப்பினும் Followers icon சேர்க்க முடியாமல் இருக்குது. தயவு செய்து யாராவது ஐடியா கொடுக்குறீங்களா???

நன்றி அபுஅஃப்ஸர்.....

Unknown சொன்னது…

அக்காவுக்கு எனது இனிய திருமண வாழ்த்துக்கள்....


மறக்காமல் சொல்லிவிடவும். உங்களுக்கு மறதி அதிகம் என்று அறிந்தேன். உண்மையா....

சும்மா.....லொள்ளு.....

சப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…

சந்ரு கூறியது...

அக்காவுக்கு எனது இனிய திருமண வாழ்த்துக்கள்....


////மறக்காமல் சொல்லிவிடவும். உங்களுக்கு மறதி அதிகம் என்று அறிந்தேன். உண்மையா....////

அடப் பாவி.......உண்மைகளையெல்லாம் இப்படி பப்ளிக்கா சொல்லக் கூடாது சந்ரு....(சும்மா லொள்ளு......)

உங்களுடைய வாழ்த்தும் அக்காவை சென்றடைந்து விட்டது ......

நன்றி சந்ரு உங்கள் வருகைக்கு.....

Unknown சொன்னது…

உண்மைகள் உறங்குவதில்லை. இன்னும் இருக்கில்ல... இது போதுமா என்னும் வேணுமா.......

சப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…

சந்ரு கூறியது...

///உண்மைகள் உறங்குவதில்லை. இன்னும் இருக்கில்ல... இது போதுமா என்னும் வேணுமா.......///

போதும்.......நான் escape........

நன்றி சந்ரு.....

ivingobi சொன்னது…

அக்காவுக்கு எனது இனிய திருமண வாழ்த்துக்கள்....

Sry 4 the delay.... coooooooooool