வெள்ளி, 10 ஜூலை, 2009

சில்லறைச் சிதறல்....சிறைப் படுத்திய எண்ணங்களுக்கு
சிறகைக் கொடுத்து....
சிட்டாய் பறந்த
சிந்தனைகளை
சித்திரமாக்கி....
சில்லன வீசிய தென்றலில்
சிகரம் தொட்டு.....
சின்ன சின்ன லீலைகளில்
சில்மிசம் கண்டு.....
சிந்தும் சில துளிகளில்
சிலையாய் போனதெல்லாம்....
சில்லறையாய் நீ சிதறிய
சிரிப்பொலிகளுக்காகத் தான்......

16 கருத்துகள்:

சந்ரு சொன்னது…

சி... சி... சி... சி... சொல்லவே இல்ல நடக்கட்டும் நடக்கட்டும்.....

சப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…

சந்ரு கூறியது...

///சி... சி... சி... சி... சொல்லவே இல்ல நடக்கட்டும் நடக்கட்டும்.....///

இனி எதுவுமே உங்களைக் கேட்காம பன்றதில்லன்னு முடிவு பண்ணியாச்சு (இப்போ சொல்லிடோமில்ல..... )

நன்றி சந்ரு உங்கள் வருகைக்கு......

Suhailmadhan சொன்னது…

...............SMILE....................
nice

பிரபா சொன்னது…

அப்பிடியா சங்கதி....

சப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…

Suhailmadhan கூறியது...

...............SMILE....................
///nice////

முதன் முதலாக பின்னூட்டல் இட்டிருக்கீங்க.....

நன்றி ஸுஹைல்.....

அடிக்கடி வந்து போங்க.......

சப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…

பிரபா கூறியது...

//அப்பிடியா சங்கதி....///

இப்பவா தெரிந்தது பிரபா உங்களுக்கு?... ( இதுவரைக்கும் தெரியாம இருந்தது நல்லதாப் போச்சு.... )

நன்றி பிரபா உங்கள் வருகைக்கு.....

ivingobi சொன்னது…

சின்ன சின்ன லீலைகளில்
சில்மிசம் கண்டு.....
wt is சில்மிசம்... ?

சப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…

ivingobi கூறியது...

சின்ன சின்ன லீலைகளில்
சில்மிசம் கண்டு.....
/// wt is சில்மிசம்... ?///

அது எனக்கு மட்டும் உள்ளதுங்க.... (சும்மா... லொள்... )

நன்றி

gayathri சொன்னது…

nadakkattum nadakkattum

சப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…

நன்றி Gayathri.....

குறை ஒன்றும் இல்லை !!! சொன்னது…

நல்ல கவிதை நண்பரே.. வாழ்த்துக்கள்..

சப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…

குறை ஒன்றும் இல்லை !!! கூறியது...

//நல்ல கவிதை நண்பரே.. வாழ்த்துக்கள்..///

நன்றி நண்பரே உங்கள் வருகைக்கு....

அடிக்கடி வந்து போங்க.....

விக்னேஷ்வரி சொன்னது…

அழகா இருக்கு.

சப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…

விக்னேஷ்வரி கூறியது...

//அழகா இருக்கு.///

நன்றி விக்னேஷ்வரி உங்கள் வருகைக்கு.....

அடிக்கடி வந்து போங்க.....

சுசி சொன்னது…

சின்னதா கிடச்ச நேரத்தில
சில்லறைச் சிதறல்னு
சிறப்பா நீங்க எழுதின
சின்னக் கவிதைய
சிக்கலில்லாம படிச்சு முடிச்சிட்டேன்
சிம்ப்ளி சூப்பர்.....

சப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…

சுசி கூறியது...

\\\\சின்னதா கிடச்ச நேரத்தில
சில்லறைச் சிதறல்னு
சிறப்பா நீங்க எழுதின
சின்னக் கவிதைய
சிக்கலில்லாம படிச்சு முடிச்சிட்டேன்
சிம்ப்ளி சூப்பர்.....\\\

இது ரொம்ப நல்லா இருக்குங்க....

அடிக்கடி வந்து போங்க......

நன்றி சுசி