திங்கள், 20 ஜூலை, 2009

கறியும், கருவும்


கடுகும்,
கறிவேப்பிலையும்,
கத்தரியும்,
கருகிக் கறியாகும் அடுப்பில்.....

கன்னியும்,
கற்பும்,
கருவறையும்,
கதறிச் சிதைவடையும் கயவனிடத்தில்......

அபூ.....

14 கருத்துகள்:

சந்ரு சொன்னது…

ஆஹா...

ivingobi சொன்னது…

Hi abooo... karikkum karuvukkum ipdi oru linkkuduthuttinga.....

அக்பர் சொன்னது…

த‌ங்க‌ளுக்கு சுவையார்வ பதிவு/பதிவர் விருது கொடுத்துள்ளேன்.

http://sinekithan.blogspot.com/2009/07/blog-post_20.html

ஏற்றுக்கொள்ள‌வும்.

சுசி சொன்னது…

கறி டேஸ்டாவே இல்ல. கவிதை நல்லா இருந்துது.

சப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…

சந்ரு கூறியது...

//ஆஹா...///

ஓஹோ.... (என்ன நடக்குது சந்ரு?....)

ரொம்ப நன்றி சந்ரு உங்கள் வருகைக்கு.....

சப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…

ivingobi கூறியது...

//Hi abooo... karikkum karuvukkum ipdi oru linkkuduthuttinga.....////

கற்பனை இப்படியெல்லாம் வருதுன்னா பாருங்களேன்.....

ரொம்ப நன்றி Ivingobi உங்கள் வருகைக்கு.....

சப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…

அக்பர் கூறியது...

த‌ங்க‌ளுக்கு சுவையார்வ பதிவு/பதிவர் விருது கொடுத்துள்ளேன்.

http://sinekithan.blogspot.com/2009/07/blog-post_20.html

//ஏற்றுக்கொள்ள‌வும்.///

பதிவுலகில் முதல் தடவையாக ஒரு விருது பெற்றது ரொம்ப சந்தோஷமாக இருக்கின்றது. என் எழுத்துத் துறையில் நான் முதல் அடி வைத்த வெற்றிப் படி என நினைத்து உங்கள் விருதை ஏற்றுக் கொள்கிறேன்.....

ரொம்ப நன்றி உங்கள் விருதுக்கு.

விருது கிடைக்கப் பெற்ற ஏனைய நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்....

அடிக்கடி வந்து போங்க அக்பர்.....

சப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…

சுசி கூறியது...

///கறி டேஸ்டாவே இல்ல. கவிதை நல்லா இருந்துது.////

கறி சமக்கிறதுன்னா ரொம்ப கஷ்டம்க... ஆனா கவிதை படிக்கிறதுன்னா ஏன் கேட்கிறீங்க?... தானா வருதுங்க.....

நன்றி சுசி உங்கள் வருகைக்கு.....

குறை ஒன்றும் இல்லை !!! சொன்னது…

//கன்னியும்,
கற்பும்,
கருவறையும்,
கதறிச் சிதைவடையும் கயவனிடத்தில்.//

நான் : இது எல்லாத்துக்கும் பொருந்துமாங்க?

கவுண்டர் : டேய் கொஸ்டீன் மார்க் தலையா.. கவிதையா படிடான்னா அத ஆராய்சி பன்றான். இந்த ஆராய்சிய உன் வேலைய காட்டு போ!!

சப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…

குறை ஒன்றும் இல்லை !!! கூறியது...

//கன்னியும்,
கற்பும்,
கருவறையும்,
கதறிச் சிதைவடையும் கயவனிடத்தில்.//

நான் : இது எல்லாத்துக்கும் பொருந்துமாங்க?

கவுண்டர் : டேய் கொஸ்டீன் மார்க் தலையா.. கவிதையா படிடான்னா அத ஆராய்சி பன்றான். இந்த ஆராய்சிய உன் வேலைய காட்டு போ!!////

அதானே..... கொஸ்டீன் மார்க் தலையா?.... ஏன்யா எல்லாத்துக்கும் எடக்கு முடக்காவே யோசிக்கிற?..... (எல்லா விசயத்தையும் நல்லாவே யோசிக்க பழகிக் கொள்ளுங்க.... லொள்....)

நன்றி உங்கள் வருகைக்கு.....

அடிக்கடி வந்து போங்க.....

குறை ஒன்றும் இல்லை !!! சொன்னது…

ஹும்ம்ம். திட்டுறதெல்லாம் திட்டீட்டு அப்புரம் அடைக்கடி வந்து? திட்டு வாங்கவா?நான் உங்கள ஏற்கன்வே பின் தொடர ஆரம்பித்தாயிற்று..

சப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…

குறை ஒன்றும் இல்லை !!! கூறியது...

/// ஹும்ம்ம். திட்டுறதெல்லாம் திட்டீட்டு அப்புரம் அடைக்கடி வந்து? திட்டு வாங்கவா?////

இனி கொஞ்சமா திட்டுறதா முடிவு பண்ணியாச்சு....///நான் உங்கள ஏற்கன்வே பின் தொடர ஆரம்பித்தாயிற்று..////

ரொம்ப நன்றி அண்ணா....

Mrs.Menagasathia சொன்னது…

நன்றாக உள்ளது!!

சப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…

Mrs.Menagasathia கூறியது...

//நன்றாக உள்ளது!!///

ரொம்ப நன்றி உங்கள் வருகைக்கு....

அடிக்கடி வந்து போங்க......